அசாம் டிரிபியூன்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
![]() அசாம் டிரிபியூனின் கட்டிடம் | |
வகை | நாளிதழ் |
---|---|
வடிவம் | அகலத் தாள் |
தலைமை ஆசிரியர் | பிரபுல்லா கோவிந்த பருவா |
நிறுவியது | 4 ஆகஸ்டு, 1939 |
மொழி | ஆங்கிலம் |
தலைமையகம் | குவகாத்தி, அசாம் |
சகோதர செய்தித்தாள்கள் | தைனிக் அசாம் |
இணையத்தளம் | www.assamtribune.com |
அசாம் டிரிபியூன் என்னும் ஆங்கில நாளிதழ், இந்திய மாநிலமான அசாமில் வெளியாகிறது. இது குவகாத்தியிலும், திப்ருகரிலும் பதிப்பிக்கப்படுகிறது. இந்த நாளேட்டை பிரபுல்லா கோவிந்த பருவா என்பவர் நடத்துகிறார்.