துயென்சாங் மாவட்டம்
Appearance
துயென்சாங்
Tuensang | |
---|---|
மாவட்டத்தின் அமைவிடம் | |
மாநிலம் | நாகாலாந்து |
நாடு | இந்தியா |
தலைநகரம் | துயென்சாங் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,96,801 |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-NL-TU |
இணையதளம் | http://tuensang.nic.in/ |
துயென்சாங் மாவட்டம், இந்திய மாநிலமான நாகாலாந்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைநகரமாகத் துயென்சாங் நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டத்தில் இருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு, மோன், லோங்லெங், கிபைர் ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.
பொருளாதாரம்
[தொகு]2006 ஆம் ஆண்டில், ஒன்றிய அரசு ஒரு கணக்கெடுப்பை வெளியிட்டது. அதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 250 மாவட்டங்கள் பட்டியலிடப்பட்டன. இந்த மாவட்டமும் அந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பதால், இதுவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களுக்கான ஒன்றிய அரசின் நிதியைப் பெறுகிறது.[1]
மக்கள் தொகை
[தொகு]இங்கு 196,801 மக்கள் வசிப்பது 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.[2]
சான்றுகள்
[தொகு]- ↑ Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF). National Institute of Rural Development. Archived from the original (PDF) on ஏப்ரல் 5, 2012. பார்க்கப்பட்ட நாள் September 27, 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.