இண்டாங்கி தேசியப் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இண்டாங்கி தேசியப் பூங்கா, இந்திய மாநிலமான நாகாலாந்தில் உள்ள காட்டுயிர் பூங்கா. இங்கு ஹுலக் கிப்பான், தங்க நிற மந்தி, இருவாய்ச்சி, புலி, வெண்தொண்டை மீன்கொத்தி, உடும்பு, சோம்பேறிக் கரடி உள்ளிட்ட அரிய வகை உயிரினங்கள் வசிக்கின்றன.

வரலாறு[தொகு]

இந்த இடம் பாதுகாக்கப்பட்ட காடாக அறிவிக்கப்பட்டது. இது சுமார் 20,202 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. பின்னர், விலங்குகள் காப்பகமாகவும், பின்னர் தேசியப் பூங்காவாகவும், நாகாலாந்து அரசு அறிவித்தது.

இணைப்புகள்[தொகு]

ஆள்கூறுகள்: 25°33′36″N 93°27′00″E / 25.56000°N 93.45000°E / 25.56000; 93.45000