தமெங்கலாங் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தமெங்கலாங்
Tamenglong
மாவட்டம்
Tamenglong in Manipur (India).svg
நாடு இந்தியா
மாநிலம்மணிப்பூர்
தலைநகரம்தமெங்கலாங்
பரப்பளவு
 • மொத்தம்4,391 km2 (1,695 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்1,40,143
 • அடர்த்தி32/km2 (83/sq mi)
மொழிகள்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுஐ.எசு.ஓ 3166-2:ஐ.என்
இணையதளம்tamenglong.nic.in

தமெங்கலாங் மாவட்டம், இந்திய மாநிலமான மணிப்பூரின் மாவட்டங்களில் ஒன்று.[1] இந்த மாவட்டத்தின் தலைநகரமாக தமெங்கலாங் நகரம் செயல்படுகிறது.

பொருளாதாரம்[தொகு]

2006ஆம் ஆண்டில், ஒன்றிய அரசு ஒரு கணக்கெடுப்பை வெளியிட்டது. அதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 250 மாவட்டங்கள் பட்டியலிடப்பட்டன. இந்த மாவட்டமும் அந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பதால், இதுவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களுக்கான ஒன்றிய அரசின் நிதியைப் பெறுகிறது[2]

உட்பிரிவுகள்[தொகு]

இந்த மாவட்டம் நான்கு உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது.

மக்கள் தொகை[தொகு]

2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில், இந்த மாவட்டத்தில் 140,143 மக்கள் வசிப்பது கண்டறியப்பட்டுள்ளது.[1]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.
  2. Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme". National Institute of Rural Development. பார்த்த நாள் September 27, 2011.

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமெங்கலாங்_மாவட்டம்&oldid=3116126" இருந்து மீள்விக்கப்பட்டது