கிபைர்
Appearance
கிபைர்
Kiphire | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | நாகாலாந்து |
மாவட்டம் | கிபைர் மாவட்டம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 9 km2 (3 sq mi) |
ஏற்றம் | 896 m (2,940 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 11,799 |
• தரவரிசை | 17வது (நாகாலாந்து) |
• அடர்த்தி | 100/km2 (300/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
இணையதளம் | http://kiphire.nic.in |
கிபைர், இந்திய மாநிலமான நாகாலாந்தில் உள்ள கிபைர் மாவட்டத்தின் தலைநகராகும். இது கோகிமாவில் இருந்து 254 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த நகரத்துக்கு அருகில் சரமதி மலை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசியல்
[தொகு]இந்த நகரம் நாகாலாந்து மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. [1].
சான்றுகள்
[தொகு]- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-12-27.