தவுபல்
Appearance
தவுபல்
Thoubal | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மணிப்பூர் |
மாவட்டம் | தவுபல் மாவட்டம் |
ஏற்றம் | 765 m (2,510 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 45,947 |
மொழிகள் | |
• அலுவல் | மணிப்புரியம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 795138 |
தொலைபேசிக் குறியீடு | 03848 |
வாகனப் பதிவு | MN04 |
தவுபல், இந்திய மாநிலமான மணிப்பூரின் தவுபல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது இம்பாலுக்கு அடுத்தபடியாக மணிப்பூரின் பெரிய நகரமாகும்.
அரசியல்
[தொகு]இந்த நகரம் தவுபல் சட்டமன்றத் தொகுதிக்கும், உள் மணிப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது[2]
போக்குவரத்து
[தொகு]இங்கிருந்து மணிப்பூரின் மற்ற நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தனியார் வண்டிகளும், ஆட்டோக்களும் இயங்குகின்றன. இங்கிருந்து இம்பாலுக்கு தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றடையலாம்.
சான்றுகள்
[தொகு]- ↑ http://www.censusindia.gov.in/pca/SearchDetails.aspx?Id=278751
- ↑ "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies" (PDF). Manipur. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2008-10-07.