உள்ளடக்கத்துக்குச் செல்

நோனி மாவட்டம்

ஆள்கூறுகள்: 24°48′N 93°36′E / 24.8°N 93.6°E / 24.8; 93.6
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நோனி மாவட்டம்
வடகிழக்கு இந்தியாவில் உள்ள மணிப்பூர் மாநிலத்தில் நோனி மாவட்டத்தின் அமைவிடம்
வடகிழக்கு இந்தியாவில் உள்ள மணிப்பூர் மாநிலத்தில் நோனி மாவட்டத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 24°48′N 93°36′E / 24.8°N 93.6°E / 24.8; 93.6
நாடுஇந்தியா
மாநிலம்மணிப்பூர்
நிறுவிய ஆண்டு8 டிசம்பர் 2016
தலைமையிடம் நோனி
நேர வலயம்ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்)
இணையதளம்https://noney.nic.in/

நோனி மாவட்டம் (Noney District) வடகிழக்கு இந்தியாவில் அமைந்த மணிப்பூர் மாநிலத்தின் 16 மாவட்டங்களில் ஒன்றாகும். தமெங்கலாங் மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு இப்புதிய மாவட்டம் 8 டிசம்பர் 2016 அன்று நிறுவப்பட்டது.[1][2][3][4][5][6] இதன் நிர்வாகத் தலைமையிடம் நோனி ஆகும்.

வருவாய் வட்டங்கள்

[தொகு]

நோனி மாவட்டம் 4 வருவய் வட்டங்களைக் கொண்டது.[7] அவைகள்:

  • லாங்மாய் வட்டம்
  • நுங்கா வட்டம்
  • கௌபும் வட்டம்
  • ஹோசோங் வட்டம்

மக்கள்

[தொகு]

இம்மாவட்டத்தின் பெரும்பான்மையான மக்கள் ரோங்மெய் நாகா இன பழங்குடி மக்கள் ஆவார். இம்மக்களுடன் இன்புய் நாகா மக்கள் சிறுபான்மையாக ஹோசோங் வட்டத்தின் வாழ்கின்றனர். ரோங்மெய் மொழி பெரும்பான்மையாகவும், இன்புய் மொழி, சிரு மொழி, காதே மொழி மற்றும் தடோ மொழிகள் சிறுபான்மையாகப் பேசப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "7 new districts formed in Manipur amid opposition by Nagas". Indiatoday.intoday.in. 2016-12-09. Retrieved 2017-01-18.
  2. "Manipur Creates 7 New Districts". Ndtv.com. 2016-12-09. Retrieved 2017-01-18.
  3. "New districts to stay, says Manipur CM". தி இந்து. 2016-12-31. http://www.thehindu.com/news/national/other-states/New-districts-to-stay-says-Manipur-CM/article16966242.ece. பார்த்த நாள்: 2017-01-18. 
  4. "Manipur Chief Minsiter [sic] inaugurates two new districts amid Naga protests". Timesofindia.indiatimes.com. 2016-12-16. Retrieved 2017-01-18.
  5. "Simply put: Seven new districts that set Manipur ablaze". இந்தியன் எக்சுபிரசு. 2016-12-20. http://indianexpress.com/article/explained/manipur-violence-new-districts-okram-ibobi-united-naga-council-4436039/. பார்த்த நாள்: 2017-01-18. 
  6. "Creation of new districts could be game-changer in Manipur polls | opinion". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 2016-04-22. http://www.hindustantimes.com/opinion/creation-of-new-districts-could-be-game-changer-in-manipur-polls/story-UPuB37G5kcybvNQqCCf61I.html. பார்த்த நாள்: 2017-01-18. 
  7. New 7 Districts and talukas of Manipur State – Government Order


"https://ta.wikipedia.org/w/index.php?title=நோனி_மாவட்டம்&oldid=4250144" இலிருந்து மீள்விக்கப்பட்டது