உள்ளடக்கத்துக்குச் செல்

மிசோரம் - மணிப்பூர் - காச்சின் மழைக்காடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மிசோரம் - மணிப்பூர் - காச்சின் மழைக்காடுகள், இந்தியா, வங்காளதேசம், மியான்மர் ஆகிய நாடுகளின் எல்லைகளில் உள்ள மலைப்பாங்கான பகுதிகளை ஒட்டிய காட்டுப் பகுதியாகும். இந்தக் காடு 135,600 சதுர கிலோமீட்டர்கள் (52,400 sq mi) பரப்பளவில் அமைந்துள்ளது.[1]

விலங்குகள்[தொகு]

இங்கு எலி, புலி, படைச்சிறுத்தை ஆகிய இனங்களைச் சேர்ந்த விலங்குகளும், ஆசிய யானை, தாமின் மான், கடமா, சிவப்பு பாண்டா, ஹுலக் கிப்பான் உள்ளிட்ட விலங்குகளும் வாழ்கின்றன.[1]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 Wikramanayake, Eric; Eric Dinerstein; Colby J. Loucks; et al. (2002). Terrestrial Ecoregions of the Indo-Pacific: a Conservation Assessment. Island Press; வாசிங்டன், டி. சி.. pp. 377-379

இணைப்புகள்[தொகு]

  • "Mizoram-Manipur-Kachin rain forests". Terrestrial Ecoregions. World Wildlife Fund.