நாம்போல்

ஆள்கூறுகள்: 24°43′N 93°50′E / 24.71°N 93.84°E / 24.71; 93.84
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாம்போல்
நகரம்
நாம்போல் is located in மணிப்பூர்
நாம்போல்
நாம்போல்
இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் நாம்போல் நகரத்தின் அமைவிடம்
நாம்போல் is located in இந்தியா
நாம்போல்
நாம்போல்
நாம்போல் (இந்தியா)
ஆள்கூறுகள்: 24°43′N 93°50′E / 24.71°N 93.84°E / 24.71; 93.84
நாடுஇந்தியா
மாநிலம்மணிப்பூர்
மாவட்டம்பிஷ்ணுபூர்
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்22,512[1]
மொழிகள்
 • அலுவல் மொழிமணிப்புரியம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்795134
வாகனப் பதிவுMN
இணையதளம்manipur.gov.in

நாம்போல் (Nambol), வடகிழக்கு இந்தியாவில் உள்ள மணிப்பூர் மாநிலத்தின் விஷ்ணுபூர் மாவட்டத்தில் நாம்போல் வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாநிலத் தலைநகரான இம்பால் நகரத்திற்கு தெற்கே 16.6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி நாம்போல் நகராட்சியின் மக்கள் தொகை 22,512 ஆகும்.

போக்குவரத்து[தொகு]

இம்பால் வானூர்தி நிலையத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் நாம்போல் நகரம் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாம்போல்&oldid=3599803" இருந்து மீள்விக்கப்பட்டது