ஜிரிபாம் தொடருந்து நிலையம்
Appearance
ஜிரிபாம் Jiribam | |
---|---|
இந்திய இரயில்வே நிலையம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | ஜிரிபாம், கிழக்கு இம்பால் மாவட்டம், மணிப்பூர் இந்தியா |
ஆள்கூறுகள் | 24°28′51″N 93°03′57″E / 24.4809°N 93.0657°E |
ஏற்றம் | 36 m (118 அடி) |
உரிமம் | இந்திய இரயில்வே |
இயக்குபவர் | வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே |
தடங்கள் | ஜிரிபாம் - இம்பால் வழித்தடம் |
நடைமேடை | 1 |
இருப்புப் பாதைகள் | 3 |
கட்டமைப்பு | |
தரிப்பிடம் | உண்டு |
மற்ற தகவல்கள் | |
நிலை | இயக்கத்தில் |
நிலையக் குறியீடு | JRBM |
மண்டலம்(கள்) | வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே |
கோட்டம்(கள்) | லாம்டிங் ரயில்வே கோட்டம் |
வரலாறு | |
திறக்கப்பட்டது | 1903 |
மின்சாரமயம் | இல்லை |
ஜிரிபாம் தொடருந்து நிலையம் என்பது இந்திய மாநிலமான மணிப்பூரின் ஜிரிபாம் நகரத்தில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகுய்ம். இது வடகிழக்கு எல்லைப்புற ரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இரயில் தடம்
[தொகு]இங்கிருந்து சில்சார் வரையிலான வழித்தட மாற்றம் 2009ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[1] இது 2016ஆம் ஆண்டின் டிசம்பருக்குள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[2] இங்கிருந்து மோரே வரை வழித்தடம் உருவாக்கி, அங்கிருந்து மியான்மாருடன் தொடர்வண்டிப் போக்குவரத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்ற திட்டமும் உள்ளது.
சான்றுகள்
[தொகு]- ↑ "Test run on Jiribam-Imphal line". ANI news. Archived from the original on 2015-02-25. பார்க்கப்பட்ட நாள் 2015-12-26.
- ↑ "Jiribam-Imphal line expected to be completed end of 2016". Kangla online.