மெரா சோரல் கவுபா அல்லது மெரா சோரன் கவுபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மெரா சோரல் கவுபா (Mera Chaorel Houba) [1] [2] அல்லது மெரா சோரன் கவுபா(Mera Chaoren Houba)[3] என்பது மணிப்பூர்[4] மாநிலத்தின் இறைவன் ஆன லைனிங்தௌ சனாமஹி[5]மற்றும் லைமரேல் சிதாபி[6] ஆகியோருக்கு மெய்தி சமூக மக்கள் மற்றும் குன்றுகளில் வசிக்கும் பூர்வீக பழங்குடி சமூகங்களால் அர்ப்பணிக்கப்பட்ட மத விழாவாகும்.

இந்த நாள் மெய்தி நாட்காட்டி படி மேரா மாதத்தின் முதல் சந்திர நாளில் வருகிறது. இப்பகுதியின் இனக்குழுக்களின் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் என்ற கருப்பொருளில் திருவிழா அனுசரிக்கப்படுகிறது.[7] திருவிழாவின் முக்கிய இடம் காங்லா அரண்மனை[8] சனமாகி கோயில்[9], மேற்கு இம்பால் மாவட்டம்[10] மற்றும் மணிப்பூர்[11] ஆகும். இங்கு பக்தர்கள் பழங்கள், காய்கறிகள், அரிசி மற்றும் குறிப்பாக விளக்குகள் வழங்குகிறார்கள். கோவிலில் தூபங்கள், நுங்ஜெங் புக்ரியில் இருந்து புனித நீர் எடுத்து வந்து காங்லா அரண்மனை[12] மற்றும் கோவிலில் உள்ள தெய்வங்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.[13][7] [14]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://in.video.search.yahoo.com/yhs/search?fr=yhs-iry-fullyhosted_003&ei=UTF-8&hsimp=yhs-fullyhosted_003&hspart=iry&param1=1&param2=a%3Dvst_wnzp01_15_02_ch%26cat%3Dweb%26sesid%3D5b89c5fb-f163-4ba3-a431-6bce626a39f8%26ip%3D157.46.101.154%26b%3Dchrome%26os%3Dwindows%26pa%3DE82B260B9E4F%26sid%3D7059b61a-f68e-4fe1-ae64-9f1f7e49f91d%26abid%3D0%26abg%3D0%26et%3D1&p=Mera_Chaorel_Houba&vm=p&type=vst_wnzp01_15_02_ch#id=1&vid=c256a8004092cfbd107eb4a9c39862e5&action=click
  2. https://www.wikiwand.com/en/Mera_Chaorel_Houba
  3. https://www.wikiwand.com/en/Mera_Chaorel_Houba
  4. https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D
  5. https://en.wikipedia.org/wiki/Lainingthou_Sanamahi
  6. https://en.wikipedia.org/wiki/Leimarel_Sidabi
  7. 7.0 7.1 "People celebrates Mera Chaoren Houba". September 21, 2017.
  8. https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88
  9. https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
  10. https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
  11. https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D
  12. https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88
  13. "Mera Chaoren Houba 2019 in India, photos, Fair,Festival when is Mera Chaoren Houba 2019 - HelloTravel". www.hellotravel.com.
  14. "Manipur in festive mood". www.telegraphindia.com.