சந்தேல் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்தேல்
Chandel, Tengnoupal, Chamdil District
மாவட்டம்
நாடு இந்தியா
மாநிலம்மணிப்பூர்
HeadquartersChandel
பரப்பளவு
 • மொத்தம்496 km2 (192 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்1,44,028
 • அடர்த்தி21.83/km2 (56.5/sq mi)
மொழிகள்
 • அலுவல்மணிப்புரியம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
இணையதளம்chandel.nic.in

சந்தேல் மாவட்டம், இந்திய மாநிலமான மணிப்பூரின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் சந்தேல் நகரத்தில் அமைந்துள்ளது.[1] இந்த மாவட்டத்தில் உள்ள மோரே நகரம், மியான்மர் நாட்டு எல்லைக்கு அருகில் அமைந்துள்ளதால், வியாபாரத் தலமாகவும் உள்ளது.

பொருளாதாரம்[தொகு]

2006ஆம் ஆண்டில், ஒன்றிய அரசு ஒரு கணக்கெடுப்பை வெளியிட்டது. அதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 250 மாவட்டங்கள் பட்டியலிடப்பட்டன. இந்த மாவட்டமும் அந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பதால், இதுவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களுக்கான ஒன்றிய அரசின் நிதியைப் பெறுகிறது[2]

இணைப்புகள்[தொகு]

  1. "District Census 2011". Census2011.co.in. 2011. http://www.census2011.co.in/district.php. பார்த்த நாள்: 2011-09-30. 
  2. Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme". National Institute of Rural Development இம் மூலத்தில் இருந்து ஏப்ரல் 5, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120405033402/http://www.nird.org.in/brgf/doc/brgf_BackgroundNote.pdf. பார்த்த நாள்: September 27, 2011. 

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தேல்_மாவட்டம்&oldid=3552889" இருந்து மீள்விக்கப்பட்டது