சந்தேல்
Jump to navigation
Jump to search
சந்தேல், இந்திய மாநிலமான மணிப்பூரின் சந்தேல் மாவட்டத்தில் உள்ளது. இது சந்தேல் வட்டத்துக்கும், சந்தேல் மாவட்டத்துக்கும் தலைநகரம் ஆகும். இந்த நகரத்துக்கு அருகில் உள்ள நகரம் மோரே ஆகும்.
அரசியல்[தொகு]
இந்த நகரம் சந்தேல் சட்டமன்றத் தொகுதிக்கும், வெளி மணிப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1].