தேங்க்னோவ்பல் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேங்க்னோவ்பல் மாவட்டம்
மாவட்டம்
Map
Tengnoupal district

வடகிழக்கு இந்தியாவில் உள்ள மணிப்பூர் மாநிலத்தில் தேங்க்னோவ்பல் மாவட்டத்தின் அமைவிடம்
நாடு இந்தியா
மாநிலம்மணிப்பூர்
தலைமையிடம்தேங்க்னோவ்பல்
பரப்பளவு
 • Total1,213 km2 (468 sq mi)
மக்கள்தொகை (2011)
 • Total59,110
 • அடர்த்தி49/km2 (130/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிமணிப்புரி மொழி[1]
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+05:30)
இணையதளம்https://tengnoupal.nic.in/

தேங்க்னோவ்பல் மாவட்டம் (Tengnoupal District) இந்தியாவின் வடகிழக்கில் அமைந்த மணிப்பூர் மாநிலத்தின் 16 மாவட்டங்களில் ஒன்றாகும். சந்தேல் மாவட்டத்தின் 3 வருவாய் வட்டங்களைக் கொண்டு இப்புதிய மாவட்டம் 8 டிசம்பர் 2016 அன்று நிறுவப்பட்டது.[2][3] இதன் நிர்வாகத் தலைமையிடம் தேங்க்னோவ்பல் நகரம் ஆகும். இது மியான்மர் நாட்டின் எல்லையில் அமைந்த மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தின் மோரே நகரம் மியான்மரின் எல்லையில் உள்ளது.

வருவாய் வட்டங்கள்[தொகு]

தேங்க்னோவ்பல் மாவட்டம் 3 வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ள்து.[4] அவைகள்:

மேற்கோள்கள்[தொகு]