சேனாபதி, மணிப்பூர்

ஆள்கூறுகள்: 25°16′22″N 94°01′35″E / 25.2727°N 94.0265°E / 25.2727; 94.0265
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேனாபதி
பேரூராட்சி
சேனாபதி is located in மணிப்பூர்
சேனாபதி
சேனாபதி
இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் சேனாபதி நகரத்தின் அமைவிடம்
சேனாபதி is located in இந்தியா
சேனாபதி
சேனாபதி
சேனாபதி (இந்தியா)
ஆள்கூறுகள்: 25°16′22″N 94°01′35″E / 25.2727°N 94.0265°E / 25.2727; 94.0265
நாடு இந்தியா
மாநிலம்மணிப்பூர்
மாவட்டம்சேனாபதி
பரப்பளவு
 • மொத்தம்3,271 km2 (1,263 sq mi)
ஏற்றம்1,500 m (4,900 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்1,788
 • அடர்த்தி87/km2 (230/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிமணிப்புரியம்[1]
 • வட்டார மொழிமாவோ மொழிகள்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்795106
தொலைபேசி குறியீடு3871
வாகனப் பதிவுMN
எழுத்தறிவு59.8%

சேனாபதி (Senapati), வடகிழக்கு இந்தியாவில் உள்ள மணிப்பூர் மாநிலத்தில் உள்ள சேனாபதி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் கிராம ஊராட்சி ஆகும். இது மாநிலத் தலைநகரான இம்பால் நகரத்திற்கு வடக்கே 57.8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 1788 மீட்டர் உயரத்தில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 393 வீடுகளும் கொண்ட சேனாபதி கிராமத்தின் மக்கள் தொகை 2183 ஆகும். அதில் ஆண்கள் 1126 மற்றும் பெண்கள் 1057 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 939 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 14.06% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 82.41% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் பழங்குடியினர் 97.02% ஆகவுள்ளனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Report of the Commissioner for linguistic minorities: 47th report (July 2008 to June 2010)" (PDF). Commissioner for Linguistic Minorities, Ministry of Minority Affairs, இந்திய அரசு. p. 78. Archived from the original (PDF) on 13 May 2012. பார்க்கப்பட்ட நாள் 16 February 2012.
  2. Senapati Population - Manipur
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேனாபதி,_மணிப்பூர்&oldid=3747580" இலிருந்து மீள்விக்கப்பட்டது