ந. பீரேன் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீரேன் சிங்
12வது மணிப்பூர் மாநில முதலமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
15 மார்ச் 2017
ஆளுநர் நச்மா எப்துல்லா
இல. கணேசன்
முன்னவர் ஓக்ரம் இபோபி சிங்
தனிநபர் தகவல்
பிறப்பு 1 சனவரி 1961
லுவான்சங்பம் மமாங் லெய்கை, கிழக்கு இம்பால் மாவட்டம், மணிப்பூர், இந்தியா இந்தியா
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
(2016–மார்ச், 2017)
பிற அரசியல்
சார்புகள்
இந்திய தேசிய காங்கிரசு
(2003–16)
ஜனநாயக புரட்சிகர மக்கள் கட்சி (2002–03)
வாழ்க்கை துணைவர்(கள்) ஹெய்யானு தேவி
பிள்ளைகள் 3
படித்த கல்வி நிறுவனங்கள் மணிப்பூர் பல்கலைக்கழகம்
படைத்துறைப் பணி
பற்றிணைவு  India
கிளை எல்லைப் பாதுகாப்புப் படை
பணி ஆண்டுகள் 1979–1993

நாங்தோம்பம் பீரேன் சிங் (Nongthombam Biren Singh) (பிறப்பு:1 சனவரி 1961)[1] பாரதிய ஜனதா கட்சியின் மணிப்பூர் மாநில அரசியல்வாதியும், முன்னாள் கால்பந்தாட்ட வீரரும், பத்திரிகையாளரும் ஆவார். மணிப்பூர் மாநில முதலமைச்சராக 15 மார்சு 2017 அன்று பதவி ஏற்றவர்.[2][3][4] பீரேன் சிங், பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பதவி ஏற்ற முதலாவது மணிப்பூர் மாநில முதலமைச்சர் ஆவார்.

2022 மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையான தொகுதிகளில் வென்றதால், ந. பீரேன் சிங் மீண்டும் மணிப்பூர் மாநில முதலமைச்சராக இரண்டாம் முறையாக 21 மார்ச் 2022 அன்று பதவியேற்றார்.[5][6]

இவர் 1979–1993 முடிய எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றியவர்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ந._பீரேன்_சிங்&oldid=3625128" இருந்து மீள்விக்கப்பட்டது