உள்ளடக்கத்துக்குச் செல்

செகதீசு செட்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செகதீசு செட்டர்
27வது கர்நாடகாவின் முதலமைச்சர்
பதவியில்
12 சூலை 2012  மே 13 2013
முன்னையவர்டி. வி. சதானந்த கௌடா
பின்னவர்சித்தராமையா
தொகுதிஊப்ளி ஊரகம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு17 திசம்பர் 1955 (1955-12-17) (அகவை 70)
கெரூர் சிற்றூர், பாதமி வட்டம், பாகல்கோட் மாவட்டம், கர்நாடகம்
பிற அரசியல்
தொடர்புகள்
பாரதிய ஜனதாக் கட்சி (1983 - 2023)
துணைவர்சில்பா
பிள்ளைகள்2 மகன்கள்
இணையத்தளம்http://jagadishshettar.com/
02, 1995
ஒரு நிகழ்ச்சியில் சகதீசு செட்டர்.

செகதீசு செட்டர் (Jagadish S. Shettar, பிறப்பு 17 திசம்பர் 1955) இந்திய மாநிலம் கருநாடகத்தின் முதலமைச்சராக இருந்தவர்.[1][2] பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்தத் முன்னாள் தலைவர்களில் ஒருவர்.2008-2009இல் கர்நாடகச் சட்டப் பேரவையின் அவைத்தலைவராகப் பொறுப்பாற்றி உள்ளார்.[3][4]

சான்றுகோள்கள்

[தொகு]
  1. "Jagadish Shettar to be elected CM by BJP MLAs". Zeenews.india.com. 2012-07-10. Retrieved 2012-09-07.
  2. "Cabinet Ministers". Government of Karnataka. Archived from the original on 19 ஜூன் 2010. Retrieved 21 December 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Shettar elected speaker of Karnataka Assembly". Times of India. 5 June 2008. http://timesofindia.indiatimes.com/city/bangalore/Shettar-elected-speaker-of-Karnataka-Assembly/articleshow/3102578.cms. பார்த்த நாள்: 21 December 2010.
  4. Jagadish Shettar from semi-final loser to final winner

வெளி இணைப்புகள்

[தொகு]
முன்னர் கர்நாடக முதலமைச்சர்களின் பட்டியல்
12ஆம் சூலை 2012இன்றுவரை
பின்னர்
...
"https://ta.wikipedia.org/w/index.php?title=செகதீசு_செட்டர்&oldid=4504105" இலிருந்து மீள்விக்கப்பட்டது