சித்தராமையா
சித்தராமையா | |
---|---|
![]() | |
கருநாடக மாநில சட்டமன்ற உறுப்பினர் | |
பாதமி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 15 மே 2018 | |
22வது கர்நாடக முதலமைச்சர் | |
பதவியில் 13 மே 2013 – 17 மே 2018 | |
முன்னவர் | செகதீசு செட்டர் |
பின்வந்தவர் | பி. எஸ். எடியூரப்பா |
தொகுதி | வருணா, மைசூர் |
கர்நாடக துணை முதலமைச்சர் | |
பதவியில் 1996–1999 | |
முன்னவர் | ஜே. எச். படேல் |
தொகுதி | சாமுண்டேசுவரி, மைசூர் |
பதவியில் 2004–2006 | |
பின்வந்தவர் | எம்.பி. பிரகாஷ் |
தொகுதி | சாமுண்டேசுவரி, மைசூர் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 12 ஆகத்து 1948 |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வாழ்க்கை துணைவர்(கள்) | பார்வதி |
பிள்ளைகள் | ராகேஷ், யதிந்திரா |
சமயம் | இந்து சமயம்[1] |
கே. சித்தராமையா (பிறப்பு: ஆகத்து 12, 1948) இவர் ஒரு வழக்கறிஞரும், அரசியல்வாதியும் கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சரும் ஆவார்.[2][3]
வாழ்க்கை[தொகு]
மைசூர் மாவட்டம், வருணா ஒன்றியத்தில் உள்ள சித்தராமனஹுன்டி என்ற கிராமம் இவரது சொந்த ஊர்.[4]
அரசியல் பங்களிப்பு[தொகு]
இவர் 1978 ல் அரசியல் தனது பங்களிப்பை துவக்கினார், ஜனதா கட்சி, மற்றும் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் முக்கிய பொறுப்பு வகித்தவர். 1999 - 2004 வரை கர்நாடக ஜனதா தளம் கட்சித் தலைவராக இருந்தார்.[5] இவர் கருநாடக சட்டசபைக்கு ஐந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6][7] இவர் இருமுறை கருநாடக மாநில துணை முதல்வராக இருந்தார்.
முதலமைச்சர்[தொகு]
2013 ல் நடைபெற்ற கர்நாடக சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார், இவர் கர்நாடக மாநிலத்தின் 28 வது முதல்வராக காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டார்.[8][9]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "http://www.thehindu.com/news/national/karnataka/siddaramaiah-to-file-defamation-case-against-yeddyurappa/article1146487.ece Siddaramaiah to file defamation case against Yeddyurappa". The Hindu. Retrieved 12 May 2013.
- ↑ கர்நாடக முதல்வராக சித்தராமய்யா பதவியேற்பு தினமணி
- ↑ கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்றார் பி பி சி
- ↑ தினமணி
- ↑ தினமணி
- ↑ http://www.thehindu.com/news/national/karnataka/will-siddaramaiah-be-lord-of-varuna/article4637356.ece
- ↑ http://www.ndtv.com/article/assembly-polls/karnataka-election-results-race-for-chief-minister-s-post-begins-siddaramaiah-kharge-frontrunners-364150
- ↑ கர்நாடகாவின் முதல்வராக சித்தராமைய்யா தேர்வு தினமணி 10 May 2013
- ↑ Siddaramaiah to be next Karnataka Chief Minister The Hindu May 10, 2013