சாமுண்டேசுவரி சட்டமன்றத் தொகுதி

ஆள்கூறுகள்: 12°16′N 76°40′E / 12.27°N 76.67°E / 12.27; 76.67
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Chamundeshwari
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 215
சாமுண்டேசுவரி சட்டமன்றத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்மைசூர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிமைசூர் மக்களவைத் தொகுதி
மொத்த வாக்காளர்கள்2,04,182[1][needs update]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
ஜி. டி. தேவகவுடா
கட்சிஜனதா தளம் (சமயச்சார்பற்ற)
மைசூர் மாவட்டத்தின் சட்டமன்றத் தொகுதிகள்

சாமுண்டேசுவரி சட்டமன்றத் தொகுதி (Chamundeshwari Assembly constituency) என்பது கருநாடகாவின் 224 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது மைசூர் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

மாநிலம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் சட்டமன்ற உறுப்பினர் படம் கட்சி
மைசூர் மைசூர் வட்டம் 1952 சிவானஞ்சே கவுடா[2] இந்திய தேசிய காங்கிரசு
மைசூர் 1957 காலஸ்தவாதி புட்டசுவாமி
1962
சாமுண்டேசுவரி 1967[3]
1972
கருநாடகம் 1978 டி. ஜெயதேவராஜா அர்ஸ் இந்திய தேசிய காங்கிரசு
1983 சித்தராமையா சுயேச்சை
1985 ஜனதா கட்சி
1989 மு. ராஜசேகர மூர்த்தி இந்திய தேசிய காங்கிரசு
1994 சித்தராமையா ஜனதா தளம்
1999 ஏ. எசு. குருசுவாமி இந்திய தேசிய காங்கிரசு
2004 சித்தராமையா ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)
2006 (இடைத்தேர்தல்) இந்திய தேசிய காங்கிரசு
2008 எம். சத்தியநாராயணா[4]
2013 ஜி. டி. தேவேகவுடா ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)
2018[5]
2023[6][7]

தேர்தல் முடிவுகள்[தொகு]

2018[தொகு]

2018 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்: சாமுண்டேசுவரி சட்டமன்றத் தொகுதி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) ஜி. டி. தேவகவுடா 1,21,325 53.62
காங்கிரசு சித்தராமையா 85,283 37.69
பா.ஜ.க எஸ். ஆர். கோபால் ராவ் 12,064 5.33
சுயேச்சை பி. காரிகவுடா 1,665 0.74
நோட்டா நோட்டா 1,549 0.68
வெற்றி விளிம்பு 36,042 15.93
பதிவான வாக்குகள் 2,26,273 76.48
ஜத(ச) கைப்பற்றியது மாற்றம்

மேலும் பார்க்கவும்[தொகு]

கர்நாடக சட்டப் பேரவையின் தொகுதிகளின் பட்டியல்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Karnataka Loksabha Elections - 2019 - Voters Count" (PDF). ceokarnataka.kar.nic.in. பார்க்கப்பட்ட நாள் 10 February 2021.
  2. "Mysore, 1951". Election Commission of India (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2021-06-06.
  3. "Chamundeshwari Election and Results 2018, Candidate list, Winner, Runner-up, Current MLA and Previous MLAs". Elections in India. பார்க்கப்பட்ட நாள் 2021-06-06.
  4. Kulkarni, Aditya; Munot, Manali; Salunkhe, Sai; Mhaske, Shubham; Korade, Nilesh (2021-05-31). "A Survey on Various Available Object Detection Models and Application In Automatic License Plate Detection". Journal of University of Shanghai for Science and Technology 23 (6): 47–57. doi:10.51201/jusst/21/05222. பன்னாட்டுத் தர தொடர் எண்:1007-6735. 
  5. "Karnataka Legislative Assembly Election - 2018". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 4 February 2021.
  6. "2023 தேர்தல் - சாமுண்டேசுவரி சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 2 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 11 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  7. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 11 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)

https://www.firstpost.com/politics/karnataka-election-results-siddaramaiahs-arrogance-lost-the-plot-former-cm-scraped-one-narrow-win-one-loss-4471821.html