உள்ளடக்கத்துக்குச் செல்

2023 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2023 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்

← 2018 10 மே 2023 2028 →

கர்நாடக சட்டப்பேரவையில் உள்ள அனைத்து 224 தொகுதிகளும்
அதிகபட்சமாக 113 தொகுதிகள் தேவைப்படுகிறது
  Majority party Minority party Third party
 
தலைவர் டி. கே. சிவகுமார் பசவராஜ் பொம்மை எச். டி. குமாரசாமி
கட்சி காங்கிரசு பா.ஜ.க ஜத(ச)
கூட்டணி ஐ. மு. கூ. தே. ஜ. கூ. -
தலைவரான
ஆண்டு
2013 2021 2006
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
கனகபூர் ஷிகான் சன்னபட்னா
முந்தைய
தேர்தல்
38.14%, 80 தொகுதிகள் 36.35%, 104 தொகுதிகள் 18.3%, 37 தொகுதிகள்
முன்பிருந்த தொகுதிகள் 75 117 27
வென்ற
தொகுதிகள்
135 66 19
மாற்றம் 55 38 18
மொத்த வாக்குகள் 1,67,75,566 1,40,45,672 52,02,053
விழுக்காடு 42.88% 36.00% 13.29 %


முந்தைய கர்நாடக முதலமைச்சர்

பசவராஜ் பொம்மை
பா.ஜ.க

கர்நாடக முதலமைச்சர் -தெரிவு

சித்தராமையா
காங்கிரசு


2023 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் (2023 Karnataka Legislative Assembly election) என்பது கர்நாடகா சட்டப் பேரவையின் 224 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் மே 10, 2023 அன்று நடைபெற உள்ளது. வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் 13 மே 2023 அன்று அறிவிக்கப்பட்டது.[1][2][3]

பின்னணி

[தொகு]

முந்தைய சட்டமன்றத்தின் பதவிக்காலம் 24 மே 2023 அன்றுடன் முடிவடைந்தது.[4] முன்னர் கர்நாடக சட்டமன்றத் தேர்தல் மே 2018 இல் நடைபெற்றது. தேர்தலுக்குப் பிறகு இந்திய தேசிய காங்கிரசு மற்றும் ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) கட்சிகள் கூட்டணி அமைத்து எச். டி. குமாரசாமி தலைமையில் ஆட்சி அமைத்தது.[5]

சூலை 2019ல் இந்திய தேசிய காங்கிரசு மற்றும் ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) கட்சியின் பல சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியதால் எச். டி. குமாரசாமி தலைமயிலான கூட்டணி அரசு கவிழ்ந்தது.[6] உடனடியாக பாரதிய ஜனதா கட்சியின் பி. எஸ். எடியூரப்பா தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது.[7]

26 சூலை 2021 அன்று எடியூரப்பா முதலமைச்சர் பதவியிலிருந்து பதவி விலகினார்.[8] எனவே 28 சூலை 2021 அன்று பசவராஜ் பொம்மை முதலமைச்சராக பதவி ஏற்றார்.[9]

தேர்தல் அட்டவணை

[தொகு]

2023 மார்ச் 29 அன்று இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டது.[10][11] தேர்தல் ஆணையம், மாதிரி நடத்தை விதிகள், அட்டவணை அறிவிப்புடன் "உடனடியாக அமலுக்கு வந்ததாக" அறிவித்தது.[12]

நிகழ்வு தேதி நாள்
தேர்தல் அறிவிக்கை நாள் 13 ஏப்ரல் 2023 வியாழக்கிழமை
வேட்பு மனு தாக்கல் - இறுதி நாள் 20 ஏப்ரல் 2023 வியாழக்கிழமை
வேட்பு மனு பரிசீலனை 21 ஏப்ரல் 2023 வெள்ளிக்கிழமை
வேட்பு மனு திரும்பப் பெறல் - இறுதி நாள் 24 ஏப்ரல் 2023 திங்கட்கிழமை
தேர்தல் நாள் 10 மே 2023 புதன்கிழமை
வாக்கு எண்ணிக்கை நாள் 13 மே 2023 சனிக்கிழமை

கட்சிகள் மற்றும் கூட்டணிகள்

[தொகு]

      தேசிய ஜனநாயகக் கூட்டணி

எண் கட்சி கொடி சின்னம் தலைவர் புகைப்படம் போட்டியிட்ட இடங்கள்
1. பாரதிய ஜனதா கட்சி link=https://en.wikipedia.org/wiki/File:Lotus flower symbol.svg பசவராஜ் பொம்மை 212 (அறிவிக்கப்பட்டது)

      ஐக்கிய முற்போக்குக் கூட்டணி

எண் கட்சி கொடி சின்னம் தலைவர் புகைப்படம் போட்டியிட்ட இடங்கள்
1. இந்திய தேசிய காங்கிரசு டி. கே. சிவகுமார் 165 (அறிவிக்கப்பட்டது)[a]

      ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)

எண் கட்சி கொடி சின்னம் தலைவர் புகைப்படம் போட்டியிட்ட இடங்கள்
1. ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) எச். டி. குமாரசாமி 93 அறிவிக்கப்பட்டது

தேர்தல் கருத்துக் கணிப்புகள்

[தொகு]செயலில் உள்ள கட்சிகள்
     இந்திய தேசிய காங்கிரசு
     பாரதிய ஜனதா கட்சி
     ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)
     மற்றவைகள்
வாக்கெடுப்பு நிறுவனம்/ஆணையாளர் மாதிரி அளவு வெளியிட்ட நாள் முன்னணி
இ.தே.கா. பா.ஜ.க. ஜ.த(ச.) மற்றவைகள்
South First-People's Pulse[13] 4,585 4 சனவரி 2023 40% 36% 16% 8% 4%
ABP-CVoter[14] 24,759 29 மார்ச் 2023 40.1% 34.7% 17.9% 7.3% 5.4%
South First-People's Pulse[15] 5,600 13 ஏப்ரல் 2023 41 36% 16% 7% 5%
வாக்கெடுப்பு நிறுவனம்/ஆணையாளர் மாதிரி அளவு வெளியிட்ட நாள் பெரும்பான்மை
இ.தே.கா. பா.ஜ.க. ஜ.த(ச.) மற்றவைகள்
South First-People's Pulse[13] 4,585 4 சனவரி 2023 101 91 29 3 தொங்கு
ABP-CVoter[14] 24,759 29 மார்ச் 2023 115-127 68-80 23-35 0-2 இ.தே.கா.
South First-People's Pulse[15] 5,600 13 ஏப்ரல் 2023 95-105 90-100 25-30 1-2 தொங்கு

தேர்தல் முடிவுகள்

[தொகு]
கட்சிகள் வென்ற தொகுதிகள்
கட்சி வென்ற தொகுதிகள் பெற்ற வாக்கு விகிதம்
காங்கிரசு 135 42.9%
பாசக 66 36%
சனதா தளம் (சமயச்சார்பற்ற) 19 13.3%
கட்சி சார்பற்ற வேட்பாளர் 2
கல்யாண ராச்சிய பிரகதி பக்ச 1
சர்வோதய கருநாடக பக்ச 1
நோட்டா 0.69%

இதனையும் காண்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
 1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Melukote என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை

மேற்கோள்கள்

[தொகு]
 1. "Kumaraswamy planning to restructure JD(S) ahead of 2023 Karnataka assembly polls". The Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-28.
 2. Upcoming Elections in India
 3. 2023ஆம் ஆண்டில் 10 மாநிலங்களில் பொதுத்தேர்தல்!
 4. "Terms of the Houses". Election Commission of India (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2021-10-03.
 5. "Karnataka highlights: H.D. Kumaraswamy sworn in as chief minister". mint (in ஆங்கிலம்). 2018-05-23. பார்க்கப்பட்ட நாள் 2022-01-19.{{cite web}}: CS1 maint: url-status (link)
 6. "Congress-JD(S) coalition government loses trust vote in Karnataka". mint (in ஆங்கிலம்). 2019-07-24. பார்க்கப்பட்ட நாள் 2022-02-13.
 7. "Yediyurappa takes oath as Karnataka CM for fourth time, to face crucial floor test on Monday". The Indian Express (in ஆங்கிலம்). 2019-07-26. பார்க்கப்பட்ட நாள் 2022-02-13.
 8. "Karnataka CM B.S. Yediyurappa submits resignation to Governor" (in en-IN). The Hindu. 2021-07-26. https://www.thehindu.com/news/national/karnataka/karnataka-chief-minister-bs-yediyurappa-to-resign/article61437654.ece. 
 9. "Basavaraj Bommai sworn in as the new Chief Minister of Karnataka". The Indian Express (in ஆங்கிலம்). 2021-07-28. பார்க்கப்பட்ட நாள் 2022-02-13.
 10. "Karnataka Assembly Elections to take place on May 10, counting to be held on May 13". Deccan Herald (in ஆங்கிலம்). 2023-03-29. பார்க்கப்பட்ட நாள் 2023-04-07.
 11. "Karnataka Elections 2023: Voting on May 10, results on May 13 l Full Schedule". www.indiatvnews.com (in ஆங்கிலம்). 2023-03-29. பார்க்கப்பட்ட நாள் 2023-04-07.
 12. "Model Code of Conduct goes in to effect in Karnataka, here's what you need to know". The Economic Times. 2023-03-29. https://economictimes.indiatimes.com/news/how-to/model-code-of-conduct-goes-in-to-effect-in-karnataka-heres-what-you-need-to-know/articleshow/99081245.cms?from=mdr. 
 13. 13.0 13.1 "South First poll predicts Congress will emerge as single-largest party in tight fight in Karnataka". The South First (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2023-01-04. பார்க்கப்பட்ட நாள் 2023-01-06.
 14. 14.0 14.1 "ABP-CVoter Survey: Will Congress Make A Comeback In Karnataka? How Will BJP Fare?". ABP Live (in ஆங்கிலம்). 29 March 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-03-29.
 15. 15.0 15.1 Desk, South First (2023-04-13). "South First Karnataka pre-poll survey: Change of government on the anvil, Congress maintains edge". The South First (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-04-14.