உள்ளடக்கத்துக்குச் செல்

வருணா சட்டமன்றத் தொகுதி

ஆள்கூறுகள்: 12°18′N 76°42′E / 12.3°N 76.7°E / 12.3; 76.7
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வருணா
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி
Map of Vidhana Sabha constituency
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்மைசூர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிசாமராஜநகர் மக்களவைத் தொகுதி
மொத்த வாக்காளர்கள்2,09,121[1][needs update]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023
மைசூர் மாவட்டத்தின் சட்டமன்றத் தொகுதிகள்

வருணா சட்டமன்றத் தொகுதி (Varuna Assembly constituency) என்பது இந்தியாவின் கருநாடக மாநில சட்டமன்றத்தில் உள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது சாமராஜநகர் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். 2008ஆம் ஆண்டு எல்லை நிர்ணய நடவடிக்கைக்குப் பின்னர் இத்தொகுதி உருவாக்கப்பட்டது.

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
  • 2008-ல் உருவாக்கப்பட்டது
தேர்தல் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
2008[2] சித்தராமையா இந்திய தேசிய காங்கிரசு
2013[3]
2018[4] யதீந்திர சித்தராமையா
2023[5] சித்தராமையா

தேர்தல் முடிவுகள்

[தொகு]

2018 சட்டமன்ற தேர்தல்

[தொகு]
2018 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்:வருணா
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இந்திய தேசிய காங்கிரசு யதீந்திரா சித்தராமையா 96,435 55.09
பா.ஜ.க டி. பசவராஜ் 37,819 21.60
ஜத(ச) அபிசேக் எசு. மாஞ்சர் 28,123 16.07
நோட்டா நோட்டா 1,497 0.86
வாக்கு வித்தியாசம் 58,616
பதிவான வாக்குகள் 1,75,048 79.19
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Karnataka Loksabha Elections - 2019 - Voters Count" (PDF). ceokarnataka.kar.nic.in. பார்க்கப்பட்ட நாள் 10 February 2021.
  2. "Assembly Election Results in 2008, Karnataka". traceall.in.
  3. "Assembly Election Results in 2013, Karnataka". traceall.in.
  4. Financialexpress (16 May 2018). "Karnataka election results 2018: Full list of constituency wise winners and losers from BJP, Congress, JD(S) in Karnataka assembly elections" (in en) இம் மூலத்தில் இருந்து 4 January 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230104174553/https://www.financialexpress.com/elections/karnataka-election-results-2018-full-list-of-winners-losers-from-bjp-congress-jds/1167608/. பார்த்த நாள்: 4 January 2023. 
  5. "Varuna Assembly Constituency Result 2023: Siddaramaiah wins by over 46,000 votes, BJP's Somanna loses". The Times of India. 2023-05-13. பார்க்கப்பட்ட நாள் 2023-05-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வருணா_சட்டமன்றத்_தொகுதி&oldid=3811485" இலிருந்து மீள்விக்கப்பட்டது