2013 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்
Appearance
2013 கர்நாடகா சட்டமன்ற தேர்தல் மே 5, 2013 அன்று நடந்தது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 223 தொகுதிகளுக்கு[1] நடந்த தேர்தலில் காங்கிரசு 121 தொகுதிகளில் வென்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. ஆளும் பாஜக 40 தொகுதிகளில் மட்டுமே வென்றது. மதசார்பற்ற ஜனதா தளம் 40 தொகுதிகளில் வென்றது.
| |||||||||||||||||||||||||||||||||||||||||
கர்நாடக சட்டப் பேரவையில் 224 இடங்கள் அதிகபட்சமாக 113 தொகுதிகள் தேவைப்படுகிறது | |||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்களித்தோர் | 71.83% ( 7.15%) | ||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||
|
பிரியபட்டணா தொகுதியில் பாஜக வேட்பாளர் மரணமடைந்ததால் அங்கு தேர்தல் மே 28 அன்று நடைபெற்றது [2].
கருநாடகத்தின் 4.18 கோடி வாக்காளர்களுக்கு 50,446 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டது. 223 தொகுதிகளில் மே 5 அன்று நடந்த தேர்தலில் 70.23% வாக்குப்பதிவு நடந்தது.