உள்ளடக்கத்துக்குச் செல்

தேவ கௌடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தேவ கவுடா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
எச். டி. தேவ கவுடா
11வது இந்தியப் பிரதமர்
பதவியில்
1 ஜூன் 1996 – 21 ஏப்ரல் 1997
குடியரசுத் தலைவர்சங்கர் தயாள் சர்மா
முன்னையவர்அடல் பிஹாரி வாஜ்பாய்
பின்னவர்ஐ. கே. குஜரால்
இந்தியா உள்துறை அமைச்சர்
பதவியில்
1 ஜூன் 1996 – 29 ஜூன் 1996
பிரதமர்தானே
முன்னையவர்முரளி மனோகர் ஜோஷி
பின்னவர்இந்திரஜித் குப்தா
14வது கர்நாடக முதலமைச்சர்
பதவியில்
11 டிசம்பர் 1994 – 31 மே 1996
ஆளுநர்குர்சித் ஆலம் கான்
Deputyஜெயதேவப்பா ஹாலப்பா படேல்
முன்னையவர்வீரப்ப மொய்லி
பின்னவர்ஜெயதேவப்பா ஹாலப்பா படேல்
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
26 ஜூன் 2020
முன்னையவர்டி. குபேந்திர ரெட்டி
தொகுதிகர்நாடகம்
பதவியில்
23 செப்டம்பர் 1996 – 2 மார்ச் 1998
முன்னையவர்லீலாதேவி ரேணுகா பிரசாத்
பின்னவர்ஏ.லட்சுமிசாகர்
தொகுதிகர்நாடகம்
ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)யின் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
ஜூலை 1999
முன்னையவர்பதவி நிறுவப்பட்டது
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
17 மே 2004 – 23 மே 2019
முன்னையவர்ஜி.புட்டசாமி கவுடா
பின்னவர்பிரஜ்வால் ரேவண்ணா
தொகுதிஹாசன்
பதவியில்
2 பிப்ரவரி 2002 – 16 மே 2004
முன்னையவர்எம். வி. சந்திரசேகர மூர்த்தி
பின்னவர்தேஜஸ்வினி ஸ்ரீரமேஷ்
தொகுதிகனகபுரம்
பதவியில்
10 மார்ச் 1998 – 26 ஏப்ரல் 1999
முன்னையவர்ருத்ரேஷ் கவுடா
பின்னவர்ஜி.புட்டசாமி கவுடா
தொகுதிஹாசன்
பதவியில்
20 ஜூன் 1991 – 11 டிசம்பர் 1994
முன்னையவர்எச்.சி ஸ்ரீகாந்தய்யா
பின்னவர்ருத்ரேஷ் கவுடா
தொகுதிஹாசன்
கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினர்
பதவியில்
1994 (1994)–1996 (1996)
முன்னையவர்சி.எம்.லிங்கப்பா
பின்னவர்சி.எம்.லிங்கப்பா
தொகுதிஇராமநகரம்
பதவியில்
1962 (1962)–1989 (1989)
முன்னையவர்வை.வீரப்பா
பின்னவர்ஜி.புட்டசாமி கவுடா
தொகுதிஹோலெனரசிபூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
ஹரதனஹல்லி தொட்டெகௌடா தேவெ கௌடா

18 மே 1933 (1933-05-18) (அகவை 91)
ஹரதனஹள்ளி, மைசூர், பிரித்தானிய இந்தியா
(இப்போது கர்நாடகா, இந்தியா)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஜனதா தளம் (சமயச்சார்பற்ற) (1999–இன்றுவரை)
பிற அரசியல்
தொடர்புகள்
துணைவர்
சென்னம்மா (தி. 1954)
பிள்ளைகள்6 குழந்தைகள்;உட்பட எச். டி. குமாரசாமி,
ஹ.தே. ரேவண்ணா
கல்விபொறியியல் டிப்ளோமா
முன்னாள் கல்லூரிஎல். வி. பாலிடெக்னிக், ஹாசன்
தொழில்அரசியல்வாதி, விவசாயி, பொறியாளர்
கையெழுத்து
இணையத்தளம்hddevegowda.in

ஹெச். டி. தேவ கவுடா என்று பரவலாக அறியப்படும் ஹரதனஹல்லி தொட்டெகௌடா தேவெ கௌடா (Haradanahalli Doddegowda Deve Gowda, கன்னடம்: ಹರದನಹಳ್ಳಿ ದೊಡ್ಡೇಗೌಡ ದೇವೇಗೌಡ) (பிறப்பு மே 18,1933[1]) இந்தியக் குடியரசின் பதினான்காவது பிரதமராகவும் (1996–1997) கர்நாடக மாநிலத்தின் பதினொன்றாவது முதல் அமைச்சராகவும் (1994–1996) இருந்தவர் ஆவார்.

அரசியல் வாழ்க்கை

[தொகு]

விவசாயக் குடும்பமொன்றில் பிறந்த தேவ கௌடா,[2] 1962ஆம் ஆண்டில் மாநிலச் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டார். கர்நாடக அரசியலில் முக்கியப் பங்கு வகித்த கவுடா 1975களில் காங்கிரஸ் கட்சியில் பிரதமர் இந்திரா காந்தி கொண்டு வந்த எமர்ஜென்சியை எதிர்த்து ஜெயபிரகாஷ் நாராயணன் உருவாக்கிய ஜனதா கட்சியில் படிப்படியாக முன்னேறினார். 1980இல் அக்கட்சி பிளவுபட்டது. அதன் பிறகு 9 வருடங்கள் கழித்து மீண்டும் காங்கிரஸ் கட்சியில் ராஜீவ் காந்தி ஆட்சி காலத்தில் அவர் தலைமையில் நடந்த போபர்ஸ் ஊழல், ரஃபேல் ஊழல், எச்.டி.நீர்முழ்கி கப்பல் ஊழல் வழக்குகளை எதிர்த்து காங்கிரசில் இருந்து வெளியேறிய அமைச்சர்களில் ‌ஒருவரான வி. பி. சிங் ஆரம்பித்த ஜனதா தளம் கட்சியை உருவாக்க பெரும் பங்காற்றினார். 1996 இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் முந்தைய ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சி தோல்வியுற்று எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சியும் ஆட்சி அமைக்க அறுதிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் ஆட்சி அமைக்க முடியததால். அத்தேர்தலில் வெற்றி பெற்ற பல மாநில கட்சிகள் இணைந்து ஐக்கிய முன்னணி என்ற முன்னணியை உருவாக்கி ஜனதா தளம் கட்சி சார்பில் இந்தியப் பிரதமராக பொறுப்பேற்றார்.

1999 இல் வி. பி. சிங் ஜனதா தளம் கட்சியை முடக்கம் செய்து கொண்டதால். தனது தலைமையில் ஜனதா தளம் (எஸ்) என்ற கட்சியை உருவாக்கி அதன் தலைவராக இன்று வரை உள்ளார்.

குடும்பம்

[தொகு]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Profile on website of Prime Minister's Office".
  2. "Asiaweek article". பார்க்கப்பட்ட நாள் 2007-09-30.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
H. D. Deve Gowda
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவ_கௌடா&oldid=3785278" இலிருந்து மீள்விக்கப்பட்டது