ஜே. ஹெச். படேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜே. எச். படேல் (J. H. Patel) என்பவர் இந்திய மாநிலமான, கருநாடகத்தின் 15வது முதலமைச்சர் ஆவார் (31 மே 1996 to 7 அக்டோபர் 1999).[1].ஜே. எச். படேல் கர்நாடகா மாநிலம் தாவண்கரே மாவட்டத்தில் 1 அக்டோபர் 1930 அன்று பிறந்தார்.[2][3] இவர் ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவர் . சீமக்கா நாடாளுமன்ற தொகுதியில் 1967 இல் தேர்வு செய்யப்பட்டார். இவர் துணை முதலவராக பணியாற்றி உள்ளார். இவர் கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி அல்லாத முதல் முதல் அமைச்சர் ஆவார். 70 வயதில் பெங்களூரில் காலமானார்.[4][5][6]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜே._ஹெச்._படேல்&oldid=3214182" இருந்து மீள்விக்கப்பட்டது