பாரதிய ஜனதா கட்சியின் முதலமைச்சர்கள் பட்டியல்
Jump to navigation
Jump to search
பாரதிய ஜனதா கட்சி தொடர்பான தலைப்புகள் |
பாரதிய ஜனதா கட்சி |
---|
![]() |
தலைப்புகள் |
|
தேசியக் குழுக்கள் |
|
தேசிய அணிகள் |
|
பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் இந்திய மாநிலங்களை ஆண்ட மற்றும் ஆண்டு கொண்டிருக்கும் முதல்வர்களின் பட்டியல்:[1]
அருணாசலப் பிரதேசம்[தொகு]
- கேகோங்க் அபாங்க்
- பெமா காண்டு (பதவியில் இருப்பவர்)
அசாம்[தொகு]
- சர்பானந்த சோனாவால் (2016 - 2021)
- ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா (2021 முதல்)
சத்தீஸ்கர்[தொகு]
தில்லி[தொகு]
கோவா[தொகு]
- மனோகர் பாரிக்கர்
- லட்சுமிகாந்த் பர்சேகர்
- பிரமோத் சாவந்த் (பதவியில் உள்ளவர்)
குஜராத்[தொகு]
- கேசுபாய் படேல்
- சுரேஷ் மேத்தா
- நரேந்திர மோடி
- ஆனந்திபென் படேல்
- விஜய் ருபானி
- புபேந்திர படேல் (பதவியில் உள்ளவர்)
அரியானா[தொகு]
- மனோகர் லால் கட்டார் (பதவியில் உள்ளவர்)
இமாசலப் பிரதேசம்[தொகு]
- சாந்தகுமார்
- பிரேம் குமார் துமால்
- ஜெய்ராம் தாகூர் (பதவியில் இருப்பவர்)
ஜார்கண்ட்[தொகு]
கர்நாடகா[தொகு]
- பி. எஸ். எடியூரப்பா
- டி. வி. சதானந்த கௌடா
- செகதீசு செட்டர்
- பி. எஸ். எடியூரப்பா
- பசவராஜ் பொம்மை (பதவியில் உள்ளார்)
மத்தியப் பிரதேசம்[தொகு]
- சுந்தர்லால் பட்வா
- உமா பாரதி
- பாபுலால் கௌர்
- சிவ்ராஜ் சிங் சௌஃகான் (பதவியில் உள்ளார்)
மகாராட்டிரா[தொகு]
இராஜஸ்தான்[தொகு]
உத்தராகண்ட்[தொகு]
- நித்தியானந்த சுவாமி
- பகத்சிங் கோசியாரி
- புவன் சந்திர கந்தூரி
- ரமேசு போக்கிரியால்
- திரிவேந்திர சிங் ராவத் (பதவியில் உள்ளவர்)
உத்தரப் பிரதேசம்[தொகு]
- கல்யாண் சிங்
- இராம் பிரகாசு குப்தா
- ராஜ்நாத் சிங்
- ஆதித்தியநாத் (பதவியில் உள்ளவர்)
மணிப்பூர்[தொகு]
- ந. பீரேன் சிங் (பதவியில் உள்ளவர்)
திரிபுரா[தொகு]
- பிப்லப் குமார் தேவ்
- மாணிக் சாகா - (பதவியில் உள்ளவர்)