உள்ளடக்கத்துக்குச் செல்

விஜய் சர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஜய் சர்மா
துணை முதலமைச்சர், சத்தீஸ்கர்
பதவியில் உள்ளார்
பதவியில்
13 டிசம்பர் 2023
ஆளுநர்விஸ்வபூசண் ஹரிச்சந்திரன்
உறுப்பினர், சத்தீசுகர் சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
3 டிசம்பர் 2023
தொகுதிகவர்தா சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1973
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வாழிடம்கவர்தா
கல்விமுதுநிலை அறிவியல்
முன்னாள் கல்லூரிபண்டிட் ரவிசங்கர் சுக்லா பல்கலைக்கழகம், ராய்ப்பூர்

விஜய் சர்மா (Vijay Sharma), இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் துணை முதலமைச்சரும்[1] , பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதியும் ஆவார். 2023 சத்தீஸ்கர் சட்டப் பேரவைத் தேர்ததலில் இவர் கவர்தா சட்டமன்றத் தொகுதியிலிருந்து சத்தீசுகர் சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் சத்தீஸ்கர் மாநில பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளராகவும் பணியாற்றியவர்.[2]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Pandey, Neeraj (2023-12-10). "Arun Sao, Vijay Sharma Named C'garh Deputy CMs. Raman Singh To Become Assembly Speaker". ABP News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-12-10.
  2. Jaiswal, Arushi (2023-12-10). "Who is Vijay Sharma? Know all about Chhattisgarh's next Deputy Chief Minister | News – India TV". www.indiatvnews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-12-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜய்_சர்மா&oldid=3845641" இலிருந்து மீள்விக்கப்பட்டது