அருண் சாவ்
Appearance
அருண் சாவ் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 23 மே 2019 | |
முன்னையவர் | லகான் லால் சாகு |
தொகுதி | பிலாஸ்பூர், சத்தீசுகர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 25 நவம்பர் 1968 ராய்ப்பூர், மத்தியப் பிரதேசம் (தற்பொழுது சத்தீசுகர்) |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | மீனா சாவ் |
மூலம்: [1] |
அருண் சாவ் (Arun Sao) என்பவர் சத்தீசுகரைச் சார்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்தவர். 2019 இந்தியப் பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு சத்தீசுகரின் பிலாசுபூரிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "List of Chhattisgarh Lok Sabha Election 2019 winners". Zee News. 23 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
- ↑ "Bilaspur Lok Sabha Election Results 2019 Chhattisgarh: BJP's Arun Sao emerged victorious". Daily News and Analysis. 23 May 2019. பார்க்கப்பட்ட நாள் 18 March 2020.
- ↑ "BILASPUR LOK SABHA ELECTIONS RESULTS". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 18 March 2020.