உள்ளடக்கத்துக்குச் செல்

தீரத் சிங் ராவத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தீரத் சிங் ராவத்
10வது முதலமைச்சர், உத்தராகண்ட்
பதவியில்
10 மார்ச் 2021 – 3 சூலை 2021
ஆளுநர்பேபி ராணி மௌரியா
முன்னையவர்திரிவேந்திர சிங் ராவத்
பின்னவர்புஷ்கர் சிங் தாமி
மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
23 மே 2019
முன்னையவர்புவன் சந்திர கந்தூரி
தொகுதிகார்வால் மக்களவைத் தொகுதி
உத்தராகண்ட் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2012–2017
பின்னவர்சத்பால் மகாராஜ்
தொகுதிசௌபட்டக்கல் சட்டமன்றத் தொகுதி
கல்வித்துறை அமைச்சர்
பதவியில்
2000–2002
உத்தராகண்ட் பாரதிய ஜனதா கட்சி தலைவர்
பதவியில்
9 பிப்ரவரி 2013 – 31 டிசம்பர் 2015
முன்னையவர்பிஷன் சி சுபால்
பின்னவர்அஜெய் பட்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு9 ஏப்ரல் 1964 (1964-04-09) (அகவை 60)
சின்ரோ, பௌரி கர்வால் மாவட்டம், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்டாக்டர் ராஷ்மி தியாகி ராவத்
இணையத்தளம்Official website

தீரத் சிங் ராவத் (ஆங்கில மொழி: Tirath Singh Rawat, பிறப்பு:09 ஏப்ரல் 1964) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு கார்வால் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2019-இல் 17வது மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4][5] [6][7] [8][9]

திரிவேந்திர சிங் ராவத் உத்த்ராகண்ட் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியதால்[10], மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்த தீரத் சிங் ராவத் பதவி விலகி, 10 மார்ச் 2021 அன்று உத்தராகண்ட் மாநில முதலமைச்சராக பதவி ஏற்றார்.[11][12][13]

பதவி துறப்பு

[தொகு]

ஏற்கனவே தீரத் சிங் ராவத் மக்களவை உறுப்பினராக உள்ள நிலையில், உத்தராகண்ட் மாநில முதலமைச்சராக பதவியேற்றார். சட்டமன்றத்தில் உறுப்பினராக இல்லாத தீரத் சிங் ராவத், செப்டம்பருக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டிய சூழல் இருந்தது. கொரோனா பரவல் காரணமாக இடைத்தேர்தல் நடத்த, தேர்தல் ஆணையம் தற்போது தயாராக இல்லை. எனவே, தீரத் சிங் ராவத் செப்டம்பருக்குள் சட்டமன்ற உறுப்பினராக் தேர்வு செய்யப்படுவதில் சிக்கல் எழுந்துள்ளதால் தமது முதலமைச்சர் பதவியைத் துறந்தார்.[14][15]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Biographical Sketch Member of Parliament 17th Lok Sabha". பார்க்கப்பட்ட நாள் 14 August 2020.
  2. "Tirath Singh Rawat was nominated as Uttarakhand BJP chief". Timesofindia.indiatimes.com. 2013-02-11. பார்க்கப்பட்ட நாள் 2016-11-27.
  3. "Tirath Singh Rawat to head Uttarakhand BJP". தி இந்து. 2013-02-11. http://www.thehindu.com/news/national/other-states/tirath-singh-rawat-to-head-uttarakhand-bjp/article4401005.ece. பார்த்த நாள்: 2016-11-27. 
  4. "Bharatiya Janata Party (Uttarakhand)". Tirath Singh Rawat. 2015-02-03. Archived from the original on 2019-08-27. பார்க்கப்பட்ட நாள் 2016-11-27.
  5. "Tirath Singh Rawat News: Latest News and Updates on Tirath Singh Rawat at News18". News18.com. பார்க்கப்பட்ட நாள் 2016-11-27.
  6. "BJP wins big in Uttarakhand civic polls". Timesofindia.indiatimes.com. 2013-05-02. பார்க்கப்பட்ட நாள் 2016-11-27.
  7. "BJP wins all five seats in Uttarakhand". தி இந்து. 2014-05-16. http://www.thehindu.com/elections/loksabha2014/north/bjp-wins-all-five-seats-in-uttarakhand/article6017154.ece. பார்த்த நாள்: 2016-11-27. 
  8. "Uttarakhand Elections 2017: Tirath Singh appointed BJP's national secretary". 2017-02-05. http://timesofindia.indiatimes.com/city/dehradun/tirath-singh-appointed-bjps-national-secy/articleshow/56976188.cms. பார்த்த நாள்: 2017-05-02. 
  9. "National Office Bearers". Bharatiya Janata Party. 2017-05-01. Archived from the original on 2014-10-22. பார்க்கப்பட்ட நாள் 2017-05-01.
  10. உத்தராகண்ட் முதல்வர் திடீர் ராஜிநாமா
  11. உத்தரகண்ட் புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் பதவியேற்பு
  12. Who is Tirath Singh Rawat? All you need to know about the new Uttarakhand CM
  13. உத்தரகண்ட் முதல்வராக தேர்வான பின் திரத் சிங் ராவத்
  14. https://www.dinamani.com/india/2021/jul/03/pushkar-singh-tami-to-take-over-as-uttarakhand-chief-minister-tomorrow-3653376.html
  15. Pushkar Singh Dhami to be the new Chief Minister of Uttarakhand
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீரத்_சிங்_ராவத்&oldid=3707846" இலிருந்து மீள்விக்கப்பட்டது