உள்ளடக்கத்துக்குச் செல்

பாரதிய ஜனதா கட்சியின் மத்திய தேர்தல் குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாரதிய ஜனதா கட்சியின் மத்திய தேர்தல் குழு (BJP Central Election Committee) பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழுவானது 19 பேர் கொண்ட மத்திய தேர்தல் குழுவை நியமிக்கிறது.[1] இந்தியா முழுவதும் உள்ள கட்சியின் அனைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களுக்கு வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதே மத்திய தேர்தல் குழுவின் பணியாகும்.[2][3][4]

மத்திய தேர்தல் குழு உறுப்பினர்கள்

[தொகு]
வ எண் பெயர்
1. ஜெகத் பிரகாஷ் நட்டா - பாஜக தேசிய தலைவர்
2. நரேந்திர மோதி - மக்களவை பாஜக தலைவர்
3. ராஜ்நாத் சிங் - மத்திய பாதுகாப்பு அமைச்சர்
4. அமித் சா - மத்திய உள்துறை அமைச்சர்
5. நிதின் கட்காரி - மத்திய நெடுஞ்சாலை அமைச்சர்
6. சிவராஜ் சிங் சௌகான் - ம பி முதலமைச்சர்
7. பி. எல். சந்தோஷ் - பாஜக பொதுச்செயலாளர் (அமைப்பு)
8. நான்கு இடங்கள் காலியாக உள்ளது. (சுஸ்மா சுவராஜ், அருண் ஜெட்லி மற்றும் ஆனந்த குமார் ஆகியோரின் மறைவு மற்றும் டி. சி. கெலாட் ஆளுநராதல்)
9.
10.
11.
12. ஜூவல் ஓரம்
13. சையது ஷாநவாஸ் உசைன்
14. விஜயா ரகத்கர்
15.
16. வானதி சீனிவாசன் - தேசிய மகளிர் அணி தலைவி
17.
18.
19.

மத்திய தேர்தல் குழுவில் தற்போது மொத்தம் 8 இடஙகள் காலியாக உள்ளது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "BJP Central Election Committee Members". Archived from the original on 2022-09-23. பார்க்கப்பட்ட நாள் 2022-04-22.
  2. IANS (September 15, 2017). "Amit Shah set to reconstitute BJP’s decision making bodies". Financial Express. https://www.financialexpress.com/india-news/amit-shah-set-to-reconstitute-bjps-decision-making-bodies/856377/. "According to the BJP constitution, the National Executive of the party constitutes the Parliamentary Board consisting of the party president and 10 others, including the leader of the party in Parliament, as members. The Chairman of the Board would be the President and one of the General Secretaries would be nominated by the BJP President to act as the board Secretary." 
  3. Asian News International (January 21, 2020). "Nadda likely to add new members to BJP parliamentary board". Business Standard. https://www.business-standard.com/article/news-ani/nadda-likely-to-add-new-members-to-bjp-parliamentary-board-120012101673_1.html. "The members of parliamentary board include Prime Minister Narendra Modi, Defence Minister Rajnath Singh, Home Minister Amit Shah, Road Transport and Highways Minister Nitin Gadkari, former Madhya Pradesh Chief Minister Shivraj Singh Chouhan, Social Justie and Empowerment Minister Thawarchand Gehlot, General Secretary (Organisation) BL Santosh apart from Nadda." 
  4. PTI (August 26, 2014). "Out with the old: Advani, MM Joshi, Vajpayee dropped from BJP's parl board". Rediff News. https://www.rediff.com/news/report/out-with-the-old-advani-mm-joshi-vajpayee-dropped-from-bjps-parl-board/20140826.htm.