பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்றத் தலைவர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
the Bharatiya Janata Party Committee நாடாளுமன்ற பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள்
Emblem of India.svg
Emblem of India
வாழுமிடம்புது தில்லி
நியமிப்பவர்பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்றக் குழு
பதவிக் காலம்5 ஆண்டுகள் (மக்களவை)
6 ஆண்டுகள் (மாநிலங்களவை)
உருவாக்கம்1989
முதலாமவர்லால் கிருஷ்ண அத்வானி (மக்களவை)
சிக்கந்தர் பக்த் (மாநிலங்களவை)
இணையதளம்Parliamentary website

பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்றத் தலைவர்கள் பட்டியல்:

மக்களவை பாஜக தலைவர்கள்[தொகு]

# படம் பெயர் தொகுதி பதவிக் காலம் மக்களவை
1 Lkadvani.jpg லால் கிருஷ்ண அத்வானி புது தில்லி 24 டிசம்பர் 1990 25 சூலை 1993 ஒன்பதாவது மக்களவை
பத்தாவது மக்களவை
காந்திநகர்
2 Atal Bihari Vajpayee tribute image (cropped).jpg அடல் பிகாரி வாச்பாய் லக்னோ 26 சூலை 1993 22 மே 2004
லக்னோ பதினொராவது மக்களவை
பன்னிரண்டாவது மக்களவை
பதின்மூன்றாவது மக்களவை
(1) Lkadvani.jpg லால் கிருஷ்ண அத்வானி காந்திநகர் 22 மே 2004 21 டிசம்பர் 2009 பதினான்காவது மக்களவை
3 Sushma Swaraj Ji.jpg சுஷ்மா சுவராஜ் விதிஷா 21 டிசம்பர் 2009 26 மே 2014 பதினைந்தாவது மக்களவை
4 PM Modi Portrait(cropped).jpg நரேந்திர மோதி வாரணாசி 26 மே 2014 தற்போது வரை பதினாறாவது மக்களவை
17வது மக்களவை

மாநிலங்களவைத் தலைவர்கள்[தொகு]

# படம் பெயர் மாநிலம் பதவிக் காலம்
1 SIKANDER BAKHT, SHRI.gif சிக்கந்தர் பக்த் மத்தியப் பிரதேசம் 7 சூலை 1992 13 அக்டோபர் 1999
2 Jaswant Singh.jpg ஜஸ்வந்த் சிங் இராஜஸ்தான் 13 அக்டோபர் 1999 16 மே 2009
3 The official photograph of the Defence Minister, Shri Arun Jaitley (cropped).jpg அருண் ஜெட்லி குஜராத் 3 சூன் 2009 11 சூன் 2019
4 Thawar Chand Gehlot appointed as the new governor of karnataka (cropped).JPG தவார் சந்த் கெலாட் மத்தியப் பிரதேசம் 11 சூன் 2019 6 சூலை 2021
5 Piyush Goyal.jpg பியுஷ் கோயல் மகாராட்டிரம் 14 சூலை 2021 தற்போது வரை

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]