வெங்கையா நாயுடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம். வெங்கையா நாயுடு
13th இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்
பதவியில்
11 ஆகத்து 2017 - 10 ஆகஸ்ட் 2022
குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த்
பிரதமர் நரேந்திர மோதி
முன்னவர் முகம்மது அமீத் அன்சாரி
பின்வந்தவர் ஜகதீப் தங்கர்
மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை
பதவியில்
5 சூலை 2016 – 17 சூலை 2017
பிரதமர் நரேந்திர மோதி
முன்னவர் அருண் ஜெட்லி
பின்வந்தவர் இசுமிருதி இரானி
மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை மற்றும் வீட்டுவசதி துறை மற்றும் வறுமை ஒழிப்புத் துறை அமைச்சர்
பதவியில்
26 மே 2014 – 17 சூலை 2017
பிரதமர் நரேந்திர மோதி
முன்னவர் கமல் நாத் (மத்திய நகர்ப்புற வளர்ச்சி)
கிரிஜா வியாஸ் (மத்திய வீட்டுவசதி துறை மற்றும் வறுமை ஒழிப்புத் துறை)
பின்வந்தவர் நரேந்திர சிங் தோமர்
மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர்
பதவியில்
26 மே 2014 – 5 சூலை 2016
பிரதமர் நரேந்திர மோதி
முன்னவர் கமல் நாத்
பின்வந்தவர் அனந்த குமார்
தலைவர் பாரதிய ஜனதா கட்சி
பதவியில்
1 சூலை 2002 – 5 அக்டோபர் 2004
முன்னவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி
பின்வந்தவர் எல்.கே. அத்வானி
மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்
பதவியில்
30 செப்டம்பர் 2000 – 30 சூன் 2002
பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்
முன்னவர் சுந்தர்லால் பட்வா
பின்வந்தவர் காசிராம் ராணா (2003)
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
5 சூலை 2016 – 10 ஆகத்து 2017
முன்னவர் ஆனந்த் சர்மா
பின்வந்தவர் கே.ஜே.அல்போன்ஸ் கன்னம்தானம்
தொகுதி ராஜஸ்தான்
பதவியில்
27 மார்ச் 1998 – 5 சூலை 2016
முன்னவர் தேவ கௌடா
பின்வந்தவர் நிர்மலா சீதாராமன்
தொகுதி கருநாடகம்
சட்ட மன்ற உறுப்பினர்
பதவியில்
1978–1985
முன்னவர் செஞ்சுராமையா
பின்வந்தவர் மேகபதி இராஜ்மோகன் ரெட்டி
தொகுதி உதயகிரி
தனிநபர் தகவல்
பிறப்பு முப்பவரப்பு வெங்கையா நாயுடு
1 சூலை 1949 (1949-07-01) (அகவை 74)
நெல்லூர், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா இந்தியா (இன்றைய ஆந்திரப் பிரதேசம்)
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்)
உஷா (தி. 1970)
பிள்ளைகள் முப்பவரப்பு ஹர்ஷவர்தன், தீபா வெங்கட்
இருப்பிடம் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் இல்லம், புது தில்லி, இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள் ஆந்திரப் பல்கலைக்கழகம் (இளங்கலைச் சட்டம்)
இணையம் vicepresidentofindia.nic.in

வெங்கையா நாயுடு (தெலுங்கு: వెంకయ్య నాయుడు) (பிறப்பு: 1 ஜூலை 1949) இந்தியக் குடியரசின் 14வது துணைத் தலைவராக[1][2][3] தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் ஆவார். 11, ஆகத்து 2017-ம் நாள் பதவி ஏற்கிறார். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல் பிரமுகராக இருந்தவர். இவர் நாடாளுமன்ற விவகார அமைச்சராகவும் இருந்தார். மேலும் ஜனா கிருஷ்ணமூர்த்தியைத் தொடர்ந்து 2002 முதல் 2004 வரை பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகவும் இருந்துள்ளார். ஆந்திராவின் உதயகிரி சட்டமன்றத் தொகுதியிலிருந்து இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தனது அரசியல் வாழ்வை ஆந்திரா பல்கலைக்கழக கல்லூரிகள் மாணவர் தலைவராக துவங்கினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "துணை ஜனாதிபதி தேர்தல்... அதிக வாக்குகள் பெற்று சாதனை படைத்த வெங்கையா நாயுடு". 8 ஆகத்து 2017 அன்று பார்க்கப்பட்டது.
  2. "​வாழ்த்து மழையில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு..!!". 2017-08-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 8 ஆகத்து 2017 அன்று பார்க்கப்பட்டது. zero width space character in |title= at position 1 (உதவி)
  3. "நான் பாஜகவை சேர்ந்தவன் அல்ல; இன்று முதல் புதிய அத்தியாயம் தொடங்குகிறது: வெங்கய்ய நாயுடு". 8 ஆகத்து 2017 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெங்கையா_நாயுடு&oldid=3744259" இருந்து மீள்விக்கப்பட்டது