குஷபாவு தாக்கரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூஷபாவு தாக்கரே
தேசியத் தலைவர் பாரதிய ஜனதா கட்சி
பதவியில்
14 ஏப்ரல் 1998 – ஆகத்து 2000
முன்னவர் லால் கிருஷ்ண அத்வானி
பின்வந்தவர் பங்காரு லட்சுமண்
தனிநபர் தகவல்
பிறப்பு ஆகத்து 15, 1922 (1922-08-15) (அகவை 100)
மத்தியப் பிரதேசம், இந்தியா
இறப்பு (2003-12-28)திசம்பர் 28, 2003
தேசியம் இந்தியன்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
சமயம் இந்து

கூஷபாவு தாக்கரே (ஆகத்து 15, 1922 - டிசம்பர் 28, 2--3) ஒர் இந்திய அரசியல் தலைவர் ஆவார். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர் ஆர்எஸ்எஸ், பாரதிய ஜனசங்கம், ஜனதா கட்சி, பாரதிய ஜனதா கட்சி ஆகியவற்றில் இருந்துள்ளார். பாரதிய ஜனதா கட்சி உருவான போது அதன் செயலாளராகப் பொறுப்பேற்றார். அதன் பிறகு, தேசியப் பொதுச் செயலாளர், துணைத் தைலவர் பொனுற் பல பொறுப்புகளை வகித்தார். 1998-ம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று கட்சியின் தேசியத் தலைவராகப் பொறுப்பேற்று ஆகத்து 2000 வரை அப்பதவியில் இருந்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Shri Kushabhau Thakre, National President, 1998-2000[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குஷபாவு_தாக்கரே&oldid=3356281" இருந்து மீள்விக்கப்பட்டது