பாரதிய ஜனதா கட்சியின் முதலமைச்சர்கள் பட்டியல்
(பாரதிய ஜனதா கட்சியின் மாநில முதல்வர்கள் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation
Jump to search
பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் இந்திய மாநிலங்களை ஆண்ட மற்றும் ஆண்டு கொண்டிருக்கும் முதல்வர்களின் பட்டியல்:[1]
அருணாசலப் பிரதேசம்[தொகு]
- கேகோங்க் அபாங்க்
- பெமா காண்டு (பதவியில் இருப்பவர்)
அசாம்[தொகு]
- சர்பானந்த சோனாவால் (பதவியில் உள்ளவர்)
சத்தீஸ்கர்[தொகு]
தில்லி[தொகு]
கோவா[தொகு]
- மனோகர் பாரிக்கர்
- லட்சுமிகாந்த் பர்சேகர்
- பிரமோத் சாவந்த் (பதவியில் உள்ளவர்)
குஜராத்[தொகு]
- கேசுபாய் படேல்
- சுரேஷ் மேத்தா
- நரேந்திர மோடி
- ஆனந்திபென் படேல்
- விஜய் ருபானி (பதவியில் உள்ளவர்)
அரியானா[தொகு]
- மனோகர் லால் கட்டார் (பதவியில் உள்ளவர்)
இமாசலப் பிரதேசம்[தொகு]
- சாந்தகுமார்
- பிரேம் குமார் துமால்
- ஜெய்ராம் தாகூர் (பதவியில் இருப்பவர்)
ஜார்கண்ட்[தொகு]
- பாபுலால் மராண்டி
- அருச்சுன் முண்டா
- ரகுபர் தாசு (பதவியில் உள்ளவர்)
கர்நாடகா[தொகு]
மத்தியப் பிரதேசம்[தொகு]
மகாராட்டிரா[தொகு]
- தேவேந்திர பத்னாவிசு (பதவியில் உள்ளவர்)
இராஜஸ்தான்[தொகு]
உத்தராகண்ட்[தொகு]
- நித்தியானந்த சுவாமி
- பகத்சிங் கோசியாரி
- புவன் சந்திர கந்தூரி
- ரமேசு போக்கிரியால்
- திரிவேந்திர சிங் ராவத் (பதவியில் உள்ளவர்)
உத்தரப் பிரதேசம்[தொகு]
- கல்யாண் சிங்
- இராம் பிரகாசு குப்தா
- ராஜ்நாத் சிங்
- ஆதித்தியநாத் (பதவியில் உள்ளவர்)
மணிப்பூர்[தொகு]
- ந. பீரேன் சிங் (பதவியில் உள்ளவர்)
திரிபுரா[தொகு]
- பிப்லப் குமார் தேவ் (பதவியில் உள்ளவர்)