பாரதிய ஜனதா மகிளா மோர்ச்சா
பாரதிய ஜனதா மகிளா மோர்ச்சா | |
---|---|
தலைவர் | வானதி சீனிவாசன் |
தலைமையகம் | புதுதில்லி |
கொள்கை | ஒருங்கிணைந்த மனிதநேயம் இந்து தேசியம் மகளிர் முன்னேற்றம் |
இந்தியா அரசியல் |

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியுடன் பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியினர், 2015
பாரதிய ஜனதா மகளிர் முன்னணி (BJP Mahila Morcha, or Mahila Morcha) என்பது பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி ஆகும். தற்போது இதன் தேசியத் தலைவராக வானதி சீனிவாசன் உள்ளார்.[1][2][3][4]மகளிர் அணி 1980-ஆம் ஆண்டில் குமாரி கித்வாய் என்பவரால் நிறுவப்பட்டது.
பாரதிய ஜனதா கட்சியின் பிற அணிகள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Akhilesh Yadav faces BJP Mahila Morcha protests over Badaun gangrape : North, News - India Today". Indiatoday.intoday.in. 2014-06-05 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Badaun Gangrape: Police Fire Water Cannons on Protesters". Outlookindia.com. 2014-06-05 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "BJP Mahila Morcha protests against increasing number of rapes in UP". Business Standard India. 2014-05-30. http://www.business-standard.com/article/news-ani/bjp-mahila-morcha-protests-against-increasing-number-of-rapes-in-up-114053001898_1.html.
- ↑ Madhav, Pramod (July 20, 2021). "Discussion on 'Kongu Nadu' needed, growth of area pending for years: BJP MLA Vanathi Srinivasan". India Today (ஆங்கிலம்). 2021-08-05 அன்று பார்க்கப்பட்டது.
- Arnimest, Shankder (28 September 2019). "Posters, boat rides & tea stalls — how BJP plans to use Durga Puja to win over Bengal". ThePrint. https://theprint.in/politics/posters-boat-rides-tea-stalls-how-bjp-plans-to-use-durga-puja-to-win-over-bengal/297908/.
- Kumari, Abhilasha; Kidwai, Sabina (1998). Crossing the Sacred Line: Women's Search for Political Power. Hyderabad: Orient Longman. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8125014357. இணையக் கணினி நூலக மையம்:1129461055.
- Singh, Pitam (22 February 2003). Women Legislators in Indian Politics. Concept Publishing Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788180690198. இணையக் கணினி நூலக மையம்:491611670. https://books.google.com/books?id=ldhazU_vvQcC&q=mahila+morcha&pg=PA70.
- Atal Bihari Vajpayee (2000). "Women's Particaption in Political Leadership". Prime Minister Atal Bihari Vajpayee: Selected Speeches. 1. New Delhi: Ministry of Information and Broadcasting, Government of India. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8123008341. https://archive.org/details/primeministerata01unse/page/332/mode/2up. பார்த்த நாள்: 3 March 2020.