சையது ஷாநவாஸ் உசைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சையது ஷாநவாஸ் உசைன்
सैयद शाहनवाज़ हुसैन
சையது ஷாநவாஸ் உசைன்
இந்திய அரசின் ஜவுளித் துறை அமைச்சர்
பதவியில்
24 மே 2003 – 22 மே 2004
பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்
முன்னவர் காசிராம் ராணா
பின்வந்தவர் சங்கர்சிங் வகேலா
இந்திய மக்களவை உறுப்பினர்
பகல்பூர் மக்களவைத் தொகுதி
பதவியில்
2006-2014
முன்னவர் சுசில் குமார் மோடி
பின்வந்தவர் சைலேஷ் குமார் மண்டல்
தனிநபர் தகவல்
பிறப்பு 12 திசம்பர் 1968 (1968-12-12) (அகவை 53)
சுபௌள், பிகார் இந்தியா
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) ரேணு சர்மா[1]
பிள்ளைகள் அதீப் உசைன், அர்பாஸ் உசைன்
இருப்பிடம் புதுதில்லி
பணி அரசியல்வாதி

சையது ஷாநவாஸ் உசைன் (Syed Shahnawaz Hussain) (About this soundpronunciation ) இந்திய அரசியல்வாதியும், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராகவும், இந்திய அரசின் அடல் பிகாரி வாஜ்பாய் அமைச்சரவையில் ஜவுளித்துறை அமைச்சராகவும் இருந்தவர்.[2][3][4]

அரசியல்[தொகு]

இவர் 1999, 2004 மற்றும் 2009-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் வென்று இந்திய மக்களவை உறுப்பினர் ஆனவர். 1999-இல் இராஜங்க அமைச்சரானார். 2001-இல் தனிப்பொறுப்புடன் கூடிய இராஜங்க அமைச்சரானர். 2003-2004 முடிய காபினெட் தகுதியுடன் ஜவுளித்துறை அமைச்சராக பிரதம அமைச்சர் அடல் பிகாரி வாஜ்பாய் அமைச்சரவையில் பணியாற்றினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Member Profile - Lok Sabha". 27 Aug 2012 அன்று பார்க்கப்பட்டது.
  2. IANS (10 December 2013). "BJP's Shahnawaz Hussain on IM hit list" – via Business Standard.
  3. "BJP leader Shahnawaz Hussain's impersonator arrested".
  4. "PM's 'lack' of leadership has made UPA 'sinking ship': BJP".

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சையது_ஷாநவாஸ்_உசைன்&oldid=2782919" இருந்து மீள்விக்கப்பட்டது