மன்ஜிந்தர் சிங் சிர்சா
Appearance
மன்ஜிந்தர் சிங் சிர்சா | |
---|---|
![]() | |
தில்லி சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2013–2015 | |
தொகுதி | ரஜௌரி தோட்ட சட்டமன்றத் தொகுதி |
பதவியில் 2015-2020 | |
தொகுதி | ரஜௌரி தோட்ட சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 20 பெப்ரவரி 1972 சிர்சா, அரியானா, இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | சிரோமணி அகாலி தளம் (2021 வரை) |
வாழிடம் | புது தில்லி, இந்தியா |
மன்ஜிந்தர் சிங் சிர்சா (Manjinder Singh Sirsa (பிறப்பு: 12 பிப்ரவரி 1972) தில்லி பாரதிய ஜனதா கட்சியின் தேசியப் பொதுச்செயலாளராக கட்சியின் தேசியத் தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டாவால் 29 ஆகஸ்டு 2023 அன்று நியமிக்கப்பட்டார்.[1] ஆவார். இவர் முன்னர் 2021 வரை சிரோமணி அகாலி தளம் சார்பில் தில்லி சட்டமன்ற உறுப்பினராக 2013-2015 மற்றும் 2015-2020 காலங்களில் பணியாற்றியவர்.[2][3]
1 டிசம்பர் 2021 அன்று மன்ஜிந்தர் சிங் சிர்சா சிரோமணி அகாலி தளம் கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். [4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Manjinder Sirsa appointed BJP national secretary
- ↑ My Neta
- ↑ Member's Particulars
- ↑ "Manjinder Singh Sirsa quits DSGMC post, joins BJP ahead of Punjab poll" (in en). Tribuneindia News Service. https://www.tribuneindia.com/news/punjab/manjinder-singh-sirsa-quits-dsgmc-post-joins-bjp-ahead-of-punjab-poll-345279.[தொடர்பிழந்த இணைப்பு]