ராஜீவ் பிரதாப் ரூடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ராஜீவ் பிரதாப் ரூடி பீகாரிய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர். இவர் 1962-ஆம் ஆண்டின் மார்ச்சு முப்பதாம் நாளில் பட்னாவில் பிறந்தார்.[1] இவர் சாரண் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, மக்களவை உறுப்பினர் ஆனார்.

பதவிகள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=385 உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜீவ்_பிரதாப்_ரூடி&oldid=2720915" இருந்து மீள்விக்கப்பட்டது