புவன் சந்திர கந்தூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேஜர் ஜெனரல் (ஓய்வு)
புவன் சந்திர கந்தூரி
भुवन चन्द्र खण्डूड़ी
உத்தராகண்ட் மாநிலத்தின் 4வது முதலமைச்சர்
பதவியில்
8 மார்ச் 2007 – 23 சூன் 2009
முன்னையவர்நாராயணன் தத் திவாரி
பின்னவர்ரமேசு போக்கிரியால்
பதவியில்
11 செப்டம்பர் 2011 – 13 மார்சு 2012
முன்னையவர்ரமேசு போக்கிரியால்
பின்னவர்விஜய் பகுகுணா
10, 12, 13, 14 மற்றும் 16வது இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்.
பதவியில் உள்ளார்
பதவியில்
16 மே 2014
முன்னையவர்சத்பால் மகராஜ்
தொகுதிகார்வால்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 அக்டோபர் 1934 (1934-10-01) (அகவை 89)
டேராடூன், ஐக்கிய மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது உத்தராகண்டம், இந்தியா)
குடியுரிமை இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்அருணா கந்தூரி
பிள்ளைகள்1 மகன் – 1 மகள்
வாழிடம்(s)பௌரி, உத்தராகண்டம்
கல்விகட்டிடப் பொறியாளர்,
எம். ஐ. இ. (இந்தியா)
முன்னாள் கல்லூரிபாதுகாப்பு பணி அதிகாரிகள் கல்லூரி, வெல்லிங்டன், தமிழ்நாடு
விருதுகள் அதி விசிட்ட சேவா பதக்கம் (1982)
Military service
பற்றிணைப்பு இந்தியா
கிளை/சேவை இந்தியத் தரைப்படை
சேவை ஆண்டுகள்1954–1990
தரம்மேஜர் ஜெனரல்
As of 16 செப்டம்பர், 2006
மூலம்: [1]

மேஜர் ஜெனரல் புவன் சந்திர கந்தூரி அல்லது பி. சி. கந்தூரி (Major General (Retd.) Bhuwan Chandra Khanduri), (AVSM), (இந்தி: भुवन चन्द्र खण्डूड़ी ; பிறப்பு: 1 அக்டோபர் 1934) இந்திய இராணுவத்தில் மேஜர் ஜெனரல் பதவி வகித்து, 1982-இல் அதி விசிட்ட சேவா பதக்கம் பெற்று ஓய்வு பெற்ற பின், புவன் சந்திர கந்தூரி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து உத்தராகண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக 2007–2009-ஆம் ஆண்டுகளில் பதவி வகித்தவர்.

10, 12, 13, 14வது இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக இருந்த புவன் சந்திர கந்தூரி தற்போது 2014-ஆம் ஆண்டில் கார்வால் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக 16வது மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

புவன் சந்திர கந்தூரி அடல் பிகாரி வாஜ்பாய் அமைச்சரவையில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தவர்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புவன்_சந்திர_கந்தூரி&oldid=3507946" இலிருந்து மீள்விக்கப்பட்டது