நா. த. திவாரி
தோற்றம்
(நாராயணன் தத் திவாரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நா. த. திவாரி | |
|---|---|
![]() | |
| 21வது ஆந்திரப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல் | |
| பதவியில் 22 ஆகத்து 2007 – 26 திசம்பர் 2009 | |
| முன்னையவர் | ராமேசுவர் தாக்கூர் |
| பின்னவர் | ஈ. சீ. நரசிம்மன் |
| 3வது உத்தராகண்ட் முதலமைச்சர்களின் பட்டியல் | |
| பதவியில் 2 மார்ச் 2002 – 7 மார்ச் 2007 | |
| ஆளுநர் | சுர்சித் சிங் பர்னாலா சுதர்சன் அகர்வால் |
| முன்னையவர் | பகத்சிங் கோசியாரி |
| பின்னவர் | புவன் சந்திர கந்தூரி |
| 18வது இந்தியாவின் நிதியமைச்சர் | |
| பதவியில் 25 சூலை 1987 – 25 சூன் 1988 | |
| பிரதமர் | ராஜீவ் காந்தி |
| முன்னையவர் | ராஜீவ் காந்தி |
| பின்னவர் | எசு. பி. சவாண் |
| 15th வெளியுறவுத் துறை அமைச்சர் | |
| பதவியில் 22 அக்டோபர் 1986 – 25 சூலை 1987 | |
| பிரதமர் | ராஜீவ் காந்தி |
| முன்னையவர் | பி.சிவ் சங்கர் |
| பின்னவர் | ராஜீவ் காந்தி |
| 9வது உத்தரப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல் | |
| பதவியில் 25 சூன் 1988 – 5 திசம்பர் 1989 | |
| ஆளுநர் | முகமது உஸ்மான் ஆரிப் |
| முன்னையவர் | வீர் பகதூர் சிங் |
| பின்னவர் | முலாயம் சிங் யாதவ் |
| பதவியில் 3 ஆகத்து 1984 – 24 செப்டம்பர் 1985 | |
| ஆளுநர் | சந்தேஷ்வர் பிரசாத் நாராயண் சிங் முகமது உஸ்மான் ஆரிப் |
| முன்னையவர் | ஸ்ரீபதி மிஸ்ரா |
| பின்னவர் | வீர் பகதூர் சிங் |
| பதவியில் 21 சனவரி 1976 – 30 ஏப்ரல் 1977 | |
| ஆளுநர் | மாரி சன்னா ரெட்டி |
| முன்னையவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
| பின்னவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 18 அக்டோபர் 1925 பலூட்டி, இந்தியா (இன்றைய உத்தராகண்டம், இந்தியா) |
| இறப்பு | 18 அக்டோபர் 2018 (அகவை 93) புது தில்லி, இந்தியா |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு பாரதிய ஜனதா கட்சி |
| துணைவர்(கள்) | சுஷிலா திவாரி (தி. 1953–1991) (இறப்பு)உஜ்வால திவாரி (தி. 2013–2018) (இறப்பு) |
| பிள்ளைகள் | 1 |
| முன்னாள் மாணவர் | அலகாபாத் பல்கலைக்கழகம் |
| Religion | இந்து சமயம் |
நாராயண் தத் திவாரி (N. D. Tiwari, 18 அக்டோபர் 1925 – 18 அக்டோபர் 2018)[1] ஒரு இந்திய அரசியல்வாதி. இவர் உத்தரப் பிரதேசத்தில் மூன்று முறையும், உத்தரகாண்ட்டில் ஒரு முறையும் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். ஆந்திரப் பிரதேச ஆளுநராக 2007-2009 காலகட்டத்தில் பதவிவகித்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Veteran politician N D Tiwari dies at Delhi hospital on his 93rd birthday". தி எகனாமிக் டைம்ஸ். 18-10-2018. Retrieved 20-10-2018.
{{cite web}}: Check date values in:|accessdate=and|date=(help)
பகுப்புகள்:
- ஆந்திரப் பிரதேச ஆளுநர்கள்
- உத்தரப் பிரதேச முதலமைச்சர்கள்
- 1925 பிறப்புகள்
- 2018 இறப்புகள்
- இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர்கள்
- 10வது மக்களவை உறுப்பினர்கள்
- 7வது மக்களவை உறுப்பினர்கள்
- பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்
- உத்தராகண்டின் முதல்வர்கள்
- இந்திய நிதியமைச்சர்கள்
- உத்தராகண்டு அரசியல்வாதிகள்
- உத்தரப் பிரதேச அரசியல்வாதிகள்
- இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- 11வது மக்களவை உறுப்பினர்கள்
- 13வது மக்களவை உறுப்பினர்கள்
