மேற்கு வங்காளம் சோஷலிசக் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Kolkatajoshi (100).JPG

மேற்கு வங்காளம் சோஷலிசக் கட்சி மேற்கு வங்காளம் நாட்டிலுள்ள ஒரு சமதர்மவாதி அரசியல் கட்சி ஆகும். இந்தக் கட்சியின் தலைவர் கிரனமோய் நந்தா இருந்தார்.