ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | |
---|---|
![]() | |
தலைவர் | பாரூக் அப்துல்லா |
தொடக்கம் | ஜூன் 11, 1939 |
தலைமையகம் | ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீர் |
கூட்டணி | ஐக்கிய முற்போக்கு கூட்டணி |
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்., | 1 |
இணையதளம் | |
http://jknc.org/ | |
இந்தியா அரசியல் |
ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி (Jammu & Kashmir National Conference) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அரசியல கட்சி. 1947இல் இந்திய விடுதலையின் பொழுது ஷேக் அப்துல்லா இக்கட்சியின் தலைமையேற்றிருந்தார். அம்மாநிலத்தின் தேர்தல்களில் முக்கயத்துவம் கொண்ட கட்சியாக பல ஆண்டுகள் செயல்பட்டு வருகின்றது. சேக் அப்துல்லாவுக்குப் பின் அவர் மகன் பரூக் அப்துல்லாவின் தலைமையிலும், பின்னர் அவரது (பரூக் அப்துல்லாவின்) மகன் உமர் அப்துல்லாவின் தலைமையில் இயங்கி வருகின்றது.[1]
2014 சட்டமன்ற தேர்தலில் இக்கட்சி 15 உறுப்பினர்களை பெற்றது.
வெளி இணைப்புகள்[தொகு]
- ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி இணையத்தளம் பரணிடப்பட்டது 2009-06-06 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "List of Political Parties and Election Symbols main Notification Dated 18.01.2013". India: Election Commission of India. 2013. http://eci.nic.in/eci_main/ElectoralLaws/OrdersNotifications/ElecSym19012013_eng.pdf.