பாரூக் அப்துல்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பரூக் அப்துல்லா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பாரூக் அப்துல்லா
நாடாளுமன்ற உறுப்பினர்
தனிநபர் தகவல்
பிறப்பு 21 அக்டோபர் 1936 (1936-10-21) (அகவை 86)
ஸ்ரீநகர், காஷ்மீர்
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) மொல்லி அப்துல்லா, (பிரித்தானிய குடியுரிமை)
இருப்பிடம் ஸ்ரீநகர், காஷ்மீர்
படித்த கல்வி நிறுவனங்கள் டின்டேல் பிஸ்கோ பள்ளி
பணி அரசியல் வாதி
சமயம் இசுலாம்

பாரூக் அப்துல்லா (Farooq Abdullah-உருது: فاروق عبدالله பிறப்பு:21 அக்டோபர் 1936) சௌரா, ஜம்மு காஷ்மீர், இந்தியா), சேக் அப்துல்லாவின் மகனும் உமர் அப்துல்லாவின் தந்தையும் மருத்துவரும் ஆவார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சராக 1982 முதல் பல காலகட்டங்களில் பதவி வகித்தவர். இவர் அரசியல் வாழ்க்கை சர்ச்சைக்குரியதாக கருதப்படுகின்றது. குறிப்பாக மாநில சுயாட்சி, இந்தியா, பாக்கிஸ்தான் எல்லை பிரச்சினைகளில் இவருடைய தாக்கம் அதிகமிருந்த்து.

அப்துல்லா ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கிறார். அவர் 2009-2014 அமைச்சரவையில் இடம்பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரூக்_அப்துல்லா&oldid=3643302" இருந்து மீள்விக்கப்பட்டது