உள்ளடக்கத்துக்குச் செல்

பாலாசாகேபஞ்சி சிவ சேனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாலாசாஹேபஞ்சி சிவ சேனா
Balasahebanchi Shiv Sena
சுருக்கக்குறிBSS
தலைவர்ஏக்நாத் சிண்டே
நிறுவனர்ஏக்நாத் சிண்டே
Lok Sabha Leaderராகுல் செவாலி
தொடக்கம்10 அக்டோபர் 2022 (4 ஆண்டுகள் முன்னர்) (2022-10-10)
பிரிவுசிவ சேனா
இணைந்ததுசிவ சேனா
கொள்கைஇந்துத்துவம்[1]
ECI statusபதிவு செய்யப்பட்டது
Allianceதேசிய ஜனநாயகக் கூட்டணி
Seats in Rajya Sabha
0 / 245
Seats in Lok Sabha
13 / 543
Seats in மகாராஷ்டிர சட்டமன்றம்
40 / 288
Seats in மகாராட்டிர சட்ட மேலவை
0 / 78
தேர்தல் சின்னம்

பாலாசாஹேபஞ்சி சிவ சேனா (Balasahebanchi Shiv Sena) என்பது இந்தியாவில் 2022 இல் ஏக்நாத் சிண்டே தலைமையில் உருவாக்கப்பட்ட ஒரு இந்து தேசியவாத அரசியல் கட்சியாகும்.[2][3] பிரதான சிவசேனாவில் இருந்து தனித்தனியாக தேர்தல் ஆணையத்தால் புதிய சின்னம் ஒதுக்கப்பட்டது. அது இப்போது இரண்டு தனித்தனி பிரிவுகளில் ஒன்றாகும், மற்றொன்று சிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே). 2022 மகாராஷ்டிரா அரசியல் நெருக்கடியின் விளைவாக இந்த பிரிவுகள் உருவாகியுள்ளன. தற்போது இக்கட்சி மகாராட்டிரா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து ஆளும் கட்சியாக உள்ளது .

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Victory for Hindutva ideology of Balasaheb Thackeray: Maha CM Eknath Shinde". July 2022.
  2. ↑ "Team Eknath Shinde Now 'Balasahebanchi Shiv Sena', 'Mashaal' Poll Symbol for Uddhav Camp". 10 October 2022.
  3. ↑ "Thackeray-led Sena gets 'mashaal' as election symbol; Shinde camp asked to give fresh list".
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலாசாகேபஞ்சி_சிவ_சேனா&oldid=3990873" இலிருந்து மீள்விக்கப்பட்டது