இந்திய தேசிய லோக் தளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய தேசிய லோக் தளம்
சுருக்கக்குறிஐஎன்எல்டி
தலைவர்ஓம்பிரகாஷ் சௌதாலா
நிறுவனர்தேவிலால்
தொடக்கம்1996; 27 ஆண்டுகளுக்கு முன்னர் (1996)
தலைமையகம்18, ஜன்பத் , புது தில்லி .
கொள்கைஜனநாயக சோசலிசம்
இ.தே.ஆ நிலைமாநில கட்சி[1]
தேர்தல் சின்னம்
INLD party symbol
இணையதளம்
inld.co.in
இந்தியா அரசியல்


இந்திய தேசிய லோக் தளம் ( Indian National Lok Dal) ஹரியாணாவின் முதன்மையான அரசியல் கட்சிகளில் ஒன்றாகும்.இக்கட்சி 1996 ஆம் ஆண்டு தேவிலால் தொடங்கினர்.இக்கட்சி தற்போதைய தேசிய தலைவராக ஓம்பிரகாஷ் சௌதாலா உள்ளார் . இந்திய தேசிய லோக் தளம் (ஐஎன்எல்டி) கட்சியின் ஹரியாணாவின் மாநில தலைவராக முன்னாள் எம்எல்ஏ நஃபே சிங் ராட்டி உள்ளார். இந்திய தேசிய லோக் தளம் கட்சியில் இருந்த துஷ்யந்த் சவுதாலா கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து 2018 ஆம் ஆண்டு ஜனநாயக ஜனதா கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினர்[2][3][4].

சான்றுகள்[தொகு]