மேகாலயாவின் சட்டமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மேகாலயா அரசு
Emblem of India.svg
தலைமையிடம்சில்லாங்
செயற்குழு
ஆளுநர்கிரிஷன் காந்த் பால்
முதலமைச்சர்முகுல் சங்மா
சட்டவாக்க அவை
சட்டப் பேரவை
சபாநாயகர்அபு தாஹிர் மோந்தல்
உறுப்பினர்கள்60
நீதித்துறை
உயர் நீதிமன்றம்சில்லாங் கிளை, குவஹாத்தி உயர் நீதிமன்றம்
தலைமை நீதிபதிமதன் லோக்கூர்

மேகாலயாவின் சட்டமன்றம் மேகாலயா அரசின் சட்டம் இயற்றும் பிரிவாகும். இது ஓரவை முறைமை கொண்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றம் இயங்கும்.[1]இந்த சட்டமன்றத்தில் 60 உறுப்பினர்கள் இருப்பர்.[1]மேகாலயா அரசின் செயலாக்கத்தை சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள் மேற்கொள்வர்.

2013ஆம் ஆண்டு முதல் ஒன்பதாவது சட்டமன்றம் இயங்குகிறது.[2] காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த 29 பேரும், 13 சுயேச்சைகளும், ஐக்கிய மக்கள் கட்சியைச் சேர்ந்த 8 பேரும், பிற கட்சிகளைச் சேர்ந்த 10 பேரும் சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "Meghalaya Legislative Assembly". National Informatics Centre. 2011-07-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-08-21 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. "Meghalaya Legislative Assembly Election 2013" (PDF). Election Commission of India, Government of India. 2013. 5 ஏப்ரல் 2014 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 6 August 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

இணைப்புகள்[தொகு]