ஐந்தாவது மக்களவை
Appearance
இந்தியக் குடியரசு |
---|
இந்திய அரசு வலைவாசல் |
ஐந்தாவது மக்களவை | |||||
---|---|---|---|---|---|
| |||||
மேலோட்டம் | |||||
சட்டப் பேரவை | இந்திய நாடாளுமன்றம் | ||||
தேர்தல் | இந்தியப் பொதுத் தேர்தல், 1971 |
இந்திய நாடாளுமன்றத்தின் ஐந்தாவது மக்களவை 1971 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டது. இதில் பங்காற்றிய முக்கிய உறுப்பினர்கள்:[1][2]
முக்கிய உறுப்பினர்கள்
[தொகு]வகித்த பதவி | உறுப்பினர் பெயர் | பதவி வகித்த காலம் |
---|---|---|
மக்களவைத் தலைவர் | குர்தியால் சிங் தில்லான் | 03-22-71 - 12-01-75 |
பாலி ராம் பகத் | 01-05-76 to 03-25-77 | |
மக்களவைத் துணைத் தலைவர் | ஜி.ஜி. ஸ்வெல் | 03-27-71 - 01-18-77 |
பொதுச் செயலர் | எஸ். எல். சக்தர் | 09-02-64 - 06-18-77 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "RAJYA SABHA STATISTICAL INFORMATION (1952-2013)" (PDF). Rajya Sabha Secretariat, New Delhi. 2014. p. 12. பார்க்கப்பட்ட நாள் 29 August 2017.
- ↑ "Lok Sabha". Archived from the original on 21 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 8 ஆகத்து 2014.