உள்ளடக்கத்துக்குச் செல்

மூன்றாவது மக்களவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூன்றாவது மக்களவை
இரண்டாவது மக்களவை நான்காவது மக்களவை
மேலோட்டம்
சட்டப் பேரவைஇந்திய நாடாளுமன்றம்
தேர்தல்இந்தியப் பொதுத் தேர்தல், 1957

இந்திய நாடாளுமன்றத்தின் மூன்றாவது மக்களவை 1962 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டது. இதன் பதவிக் காலம் - 1962 - 1967. இதன் முக்கிய உறுப்பினர்கள்:

எண் உறுப்பினர் பெயர் வகித்த பதவி பதவியின் காலம்
1. சர்தார் உக்கம் சிங் மக்களவைத் தலைவர் ஏப்ரல் 17, 1962 - மார்ச் 16, 1967
2. எஸ்.வி. கிருஷ்ணமூர்த்தி ராவ் துணை மக்களவைத் தலைவர் ஏப்ரல் 23, 1962 - மார்ச் 3, 1967
3. எம்.என். கௌல்
எஸ்.எல். சக்தார்
பொதுச் செயலர் ஜூலை 27, 1947 to செப்டம்பர் 1, 1964
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூன்றாவது_மக்களவை&oldid=3665369" இலிருந்து மீள்விக்கப்பட்டது