நான்காவது மக்களவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நான்காவது மக்களவை
மூன்றாவது மக்களவை ஐந்தாவது மக்களவை
New Delhi government block 03-2016 img3.jpg
மேலோட்டம்
சட்டப் பேரவைஇந்திய நாடாளுமன்றம்
தேர்தல்இந்தியப் பொதுத் தேர்தல், 1967

இந்திய நாடாளுமன்றத்தின் நான்காவது மக்களவை 1967 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டது. இதில் பங்காற்றிய சில முக்கிய உறுப்பினர்கள்.

எண் உறுப்பினர் பெயர் வகித்த பதவி பதவி வகித்த காலம்
1. நீலம் சஞ்சீவ ரெட்டி மக்களவைத் தலைவர் 03-17-67 - 07-19-69
2. குர்தியால் சிங் தில்லான் மக்களவைத் தலைவர் 08-08-69 - 03-19-71
3. ஆர்.கே. கதில்கார் மக்களவைத் துணைத் தலைவர் 03-28-67 - 11-01-69
4. எஸ். எல். சக்தர் பொதுச் செயலர் 09-02-64 - 06-18-77
"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்காவது_மக்களவை&oldid=3642999" இருந்து மீள்விக்கப்பட்டது