செயலாட்சியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அரசியலில் செயலாட்சியர் அல்லது செயலாட்சிப் பிரிவு அல்லது செயல் நிறைவேற்றுப்பிரிவு (Executive) என்பது அரசின் ஆணைகளையும், செயல்களையும் முறைப்படி நாள்தோறும் நிறைவேற்றும் அதிகாரமும் பொறுப்பும் கொண்டவர்களையும், அவர்கள் அடங்கிய அரசுப் பிரிவையும் (அரசின் கிளையையும்) குறிக்கும். இவர்கள் அதிகாரப் பகிர்வின் மூலம் அரசு இயந்திரம் செயல்பட வழிவகுக்கின்றனர்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=செயலாட்சியர்&oldid=1988838" இருந்து மீள்விக்கப்பட்டது