பத்தாவது மக்களவை
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்திய நாடாளுமன்றத்தின் பத்தாவது மக்களவை 1991 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டது. இதில் பங்காற்றிய முக்கிய உறுப்பினர்கள்:
முக்கிய உறுப்பினர்கள்[தொகு]
எண் | உறுப்பினர் பெயர் | வகித்த பதவி | பதவி வகித்த காலம் |
---|---|---|---|
1. | சிவராஜ் பாட்டீல் | மக்களவைத் தலைவர் | ஜூலை 10, 1991 - மே 22, 1996 |
2. | எஸ். மல்லிகார்ஜூனைய்யா | மக்களவைத் துணைத் தலைவர் | ஆகஸ்டு 13, 1991 - மே 10, 1996 |
3. | சி.கே. ஜெயின் | பொதுச் செயலர் | ஜனவரி 1, 1992 - மே 31, 1994 |
4. | ஆர்.சி. பரத்வாஜ் | பொதுச் செயலர் | மே 31, 1994 - டிசம்பர் 31, 1995 |